புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home சினிமா வேட்டையன் டிக்கெட் புக்கிங் புதிய சாதனை!!

வேட்டையன் டிக்கெட் புக்கிங் புதிய சாதனை!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருதீன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் உருவாகி இருக்குது. இந்த படத்துல சூப்பர் ஸ்டாரோட அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி என பல நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க.

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிச்சிருந்தாரு ஆனா அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையல அதனால தற்பொழுது வேட்டையின் படம் மூலமாக திரும்ப வெற்றி பாதைக்கு திரும்புற முனைப்புல இருக்காரு.

அந்த வகையில இந்த படம் கண்டிப்பாக தலைவரை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்னு சொல்றாங்க இந்த படத்தோட ஆடியோ வெரி விழா மிக பிரம்மாண்டமாக நடந்ததை அடுத்து இந்த படத்தோட ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வருது.

இதனை அடுத்து அண்டை மாநிலங்கள்ல வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4:00 மணிக்கே திரையிடப்படும்னு அறிவிப்பு வெளியாகி இருக்கு கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற அன்றை மாநிலங்களில் ஏற்றம் படத்தோட முதல் காட்சி அதிகாலை 4:00 மணிக்கு திரையிடப்படுது ஆனால் தமிழ்நாட்டுல அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லைங்கிற காரணத்தினால முதல் காட்சி 9:00 மணிக்கு தான் போடப்படும் அறிவிப்பு வெளியாகி இருக்கு.

இந்த படத்தோட டிக்கெட் புக்கிங்கை விரைவிலேயே தொடங்க இருக்காங்க வசூல்லையும் புதிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம். ஜெயிலர் வசூலையும் தாண்டி வேட்டையின் திரைப்படம் தரமான சம்பவம் செய்யும்னு ரசிகர்கள் சொல்லிட்டு வராங்க.

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

Oviya Leaked: பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரும்பாலான மக்களுக்கு களவாணி மற்றும் கலகலப்பு படங்களில் நடித்த ஓவியாவை விட பிக் பாஸ் ஓவியாவை தான் நன்றாக அறிவார்கள்.பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தனக்கு கிடைத்த கெட்டப்பெயரை சரியாக பயன்படுத்தியிருந்தால் ஓவியா...

ஆயுத பூஜை ஸ்பெஷல்: த.வெ.க குரூப்பில் விஜயின் பதிவு வைரல்!

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் டாப் நடிகராக கருதப்படுகிறார். தற்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவராக உள்ளார். கோட் திரைப்படம் இறுதியில் விஜய்யால் வெளியிடப்பட்டது. இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்...

வேட்டையன் அதிரடி! முதல் நாளில் வசூல் சாதனை தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியானது. சூப்பர் ஸ்டாரின் 170வது படம் இது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம்.வேட்டையனில் நடித்த பல நடிகர்களில் ரித்திகா சிங், துஷாரா...

Most Popular

வாய்ப்ப நழுவ விடாதீங்க! ரயில்வேயில் 8,113 வேலைகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை (NDPC) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8,113 காலி பணியிடங்கள்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. எனவே, உடனடியாக விண்ணப்பிக்கவும்.காலியிடங்களின் விவரம் ஸ்டேஷன்...

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Recent Comments