இலுப்பை எண்ணெயில் வீட்ல தீபம் ஏற்றலாமா? இலுப்பை எண்ணெயில் கண்டிப்பா ஏற்றலாம் ஆனால் தனியா ஏத்தக்கூடாது. ஏன் அப்படி கேட்டீர்கள் என்றால் இழப்பு எனக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.
அதோட ஒரு பக்க பலமாக தேங்காய் எண்ணெயும், நல்ல எண்ணையும் சேர்த்து ஏத்துனாக்க ரொம்பவும் சூப்பரா வேலை செய்யும். வீட்ல இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள் இது எல்லாத்தையுமே அழகா எடுத்து வச்சிட்டு ஒரு அழகான ஒரு அற்புதமான ஒரு வீட்டில் ஒரு பேராற்றலை கொடுக்க கூடியது.
இலுப்ப எண்ணெய, நல்லெண்ணெய், தேங்காயினை இந்த மூன்றையும் மிக்ஸ் பண்ணி நீங்க வந்து தீபம் ஏற்றும் பொழுது அந்த எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்னு சொல்ல கூடிய ஒரு அந்த குவிதல் எப்போதுமே இருக்கப்படும். அந்த ஆரஞ்சு, ரெட், ப்ளூ எண்ணெய் சேர்த்து ஏற்றும் பொழுது ஆட்டோமேட்டிக்கா அந்த அல்ட்ரா வயலட் உடைய எனர்ஜி அது அழகா எடுத்து கொடுத்துட்டே இருக்கும்.
அற்புதமான பேராற்றலை கொடுக்க கூடிய இந்த மூன்று எண்ணெய்களையும் வச்சு நாம் ஏற்றும் பொழுது மனதிற்கு தெளிவான ஒரு சிந்தனையும், ஒரு டெசிஷன் எடுக்கக்கூடிய ஒரு பவரும் கிடைக்கும்.