Vettaiyan: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோறி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
வேட்டையன் திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகுது கூடுதல் விவரங்கள் என்ன திரைப்பட நடிகரும் தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வேட்டையன் படம் வெளியாக உள்ளது.
இந்த வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கூறி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு வழக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு இந்த வழக்கை தொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் அவர் திரைப்பட நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய படமாக வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது இந்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கூறி இந்த மதுரையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் மணுத்தாக்கல் செய்துள்ளார்.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் அதில் என்ன கூறியிருக்கிறார் என்றால் வேட்டையின் படத்தில் இடம் பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் இதுவரை வேட்டையன் படத்தை வெளியிட அதுவரை அந்த வசனங்களை நீக்கும் வரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனைவில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த மதுவானது அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த இந்த வழக்கானது இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது விசாரணைக்கு வருவதற்காக பட்டியலிடப்பட்டிருக்கிறது ஆகவே இன்று கண்டிப்பாக இந்த வழக்கானது உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் இன்று வழக்காக விசாரணைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.