இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024; சம்பளம் ரூ. 60,000 மிஸ் பண்ணிடாதீங்க!!

இன்னைக்கு என்ன பாக்க போறோம் அப்படின்னா தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத் துறையிலிருந்து வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு கொடுத்திருக்காங்க. அதுக்கான டீடைல்ஸ் தான் பார்க்க போறோம் இதுல பார்த்தோம்னா பல்வேறு விதமான பணிகளுக்கான அறிவிப்புகள் வந்து வெளியாகி இருக்கு. இந்த பணிகளுக்கு அப்ளை பண்றதுக்கான லாஸ்ட் டேட்ன்னு பார்த்தோம்னா 5/10/2024 தான் அப்ளை பண்றதுக்கான லாஸ்ட் டேட்ன்னு சொல்லி கொடுத்திருக்காங்க.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரன் பட்டினம் வேலைவாய்ப்பு அறிவிப்பு. இது வந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன் பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்து பணி நியமனம் செய்ய இந்து மதத்தினைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5/10/2024 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024; சம்பளம் ரூ. 60,000 மிஸ் பண்ணிடாதீங்க!!| TNHRCE Namakkal Recruitment 2024 Details

அப்ளை பண்றதுக்கான லாஸ்ட் டேட்ன்னு பார்த்தோம்னா 5/10/2024 மாலை 5:45 தான் அப்ளை பண்றதுக்கான லாஸ்ட்ன்னு சொல்லி கொடுத்திருக்காங்.க அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதர விவரங்கள் வந்து அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள வேண்டும் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க.

அடுத்து வந்து எந்தெந்த போஸ்டுக்கு எவ்வளவு சேலரி பிக்ஸ் பண்ணி இருக்காங்க எந்த மாதிரி குவாலிஃபிகேஷன் அப்படிங்கிற டீடைல்ஸ் பார்க்கலாம். ஃபர்ஸ்ட் பார்த்தோம்னா மருத்துவ அலுவலர் அப்படிங்கிற பணிக்கு வந்து இரண்டு வேகன்சி அனௌன்ஸ் பண்ணி இருக்காங்க. இவங்களுக்கான வயது பார்த்தோம்னா 35 வயது வரை அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க இவங்களுக்கான ஒப்பந்த ஊதியம் பார்த்தோம்னா 60000 சொல்லி கொடுத்திருக்காங்க. இவங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் பிறத்தகுதிகள் பார்த்தோம்னா எம்பிபிஎஸ் குவாலிஃபைடு கொடுத்திருக்காங்க. ரெஜிஸ்டர்ட் அண்டர் டிஎன் எம்எஸ்சி கொடுத்திருக்காங்க.

அடுத்து இரண்டாவது செவிலியர் அப்படிங்கற பணிக்கு வந்து இரண்டு வேகன்சி கொடுத்திருக்காங்க. இவங்களுக்கான வயது பார்த்தோம்னா 35 வயது வரைன்னு சொல்லி மென்ஷன் பண்ணி இருக்காங்க. இவங்களுக்கான ஒப்பந்த ஊதியம் பார்த்தோம்னா 14000 சொல்லி கொடுத்திருக்காங்க. செவிலியர் அப்படிங்கிற பணிக்கான கல்வி தகுதிகள் பிறத்தகுதிகள் பார்த்தோம்னா டிஜிஎன் எம் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட் வெயிட்ஸ் கொடுத்திருக்காங்க.

அடுத்து வந்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் அப்படிங்கிற பணிக்கு இரண்டு வேகன்சி கொடுத்திருக்காங்க. இவங்களுக்கான வயது பார்த்தோம்னா 40 வயது வரைன்னு சொல்லி கொடுத்திருக்காங்க இவங்களுக்கான ஒப்பந்த ஊதியம் பார்த்தோம்னா 6000 சொல்லி கொடுத்திருக்காங்க. இவங்களுக்கான குவாலிஃபிகேஷன் பார்த்தோம்னா எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அது மாதிரி தமிழ்ல வந்துட்டு எழுத படிக்க தெரிஞ்சிருக்கணும் அப்படிங்கறத வந்து கொடுத்திருக்காங்க.

அடுத்து சில நிபந்தனைகள் கொடுத்திருக்காங்க. அதுக்கான டீடைல்ஸ் பாத்துரலாம் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கணும்னு சொல்லி கொடுத்திருக்காங்க. அடுத்து இரண்டாவது வந்து தொற்று நோய் உடல் அல்லது மனநலம் குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் வந்து விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்னு சொல்லி கொடுத்திருக்காங்க. மூன்றாவது பார்த்தோம்னா நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள் பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவர்கள் அரசு பணிகள் பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் வந்து மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க.

அடுத்து நான்காவது பார்த்தோம்னா நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அரசிதல் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் சொல்லி கொடுத்திருக்காங்க .அடுத்து வந்து விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்கு உரிய கல்வி மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அடுத்து வந்து வரப்பற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தை தேர்வுக்கு வந்து அறிவிப்பு அனுப்பப்படும் அப்படிங்கிறதை கொடுத்திருக்காங்க அடுத்து நேரடி நியமனம் வந்துட்டு இந்து சமய அறநிலைத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்குது அப்படிங்கறத கொடுத்திருக்காங்க.

முக்கிய இணைப்புகள்

அதிகாரபூர்வ அறிவிப்பு pdf – Click Here 

அதிகாரபூர்வ இணையதளம் – Click Here