ரேஷன் கடை வேலை வாய்ப்பு 2024 மாவட்ட வாரியாக உங்க சொந்த ஊரிலயே வேலை மிஸ் பண்ணிடாதீங்க..
TN Ration Job Recruitment 2024
TN Ration Job Recruitment 2024: ரொம்ப நாள் கழிச்சு தமிழ்நாடு கவர்மெண்ட்ல இருந்து ரேஷன் கடை டிபார்ட்மென்ட்ல இருந்து வந்து பாத்தீங்கன்னா வேக்கன்சி வந்து அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. இதுல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு சேல்ஸ்மேன், பேக்கர் அதாச்சும் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு கட்டுநர் அந்த மாதிரி எல்லாம் போஸ்டிங்ஸ் இருக்கும்.
இல்லையா விற்பனையாளர் அந்த கேட்டகிரில வந்து பாத்தீங்கன்னா தமிழ்நாடு முழுக்க 38 டிஸ்ட்ரிக்ட்லயும் ரேஷன் கடை எங்கெங்கெல்லாம் இருக்கோ அங்கெங்கெல்லாம் வந்து பாத்தீங்கன்னா இப்ப வந்து உங்களுக்கு ஜாப் வந்து வரப்போகுது,
இதுக்கு வந்து பாத்தீங்கன்னா 7 நவம்பர் வரைக்கும் வந்து அப்ளை பண்ணலாம் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க, இதுக்கு அபிஷியலா வந்து பார்த்தீங்கன்னா கவர்மெண்ட் ஆர்டர் ஏதாச்சு ஜிஓ நோட்டீஸ்மே வந்து ரிலீஸ் பண்ணிருக்காங்க.
இது வந்து உங்களுக்கு கூட்டுறவுத்துறை டிபார்ட்மெண்ட்க்கு கீழதான் வரும் கண்டிப்பா உங்க எல்லாருக்குமே தெரியும். கூட்டுறவு நியாய விலைக்கடை அதாவது வந்து பாத்தீங்கன்னா ரேஷன் கடையை வந்து அப்படித்தான் வந்து கவர்மெண்ட் வந்து உங்களுக்கு சொல்லுவாங்க. இப்ப இங்க இருந்துதான் வந்து பாத்தீங்கன்னா விற்பனையாளர் அண்ட் கட்டுநர் அதாவது சேல்ஸ்மேன் அண்ட் பேக்கர் கேட்டகிரில வந்து பாத்தீங்கன்னா பணியாளர்களை வந்து விண்ணப்பிக்கிறதுக்கான வழிகாட்டு நடைமுறைகள் வந்து பாத்தீங்கன்னா அதை பத்தி வந்து இந்த ஜிஓல வந்து டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா வந்து சொல்லி இருக்காங்க.
இப்ப வந்து இப்ப வரைக்கும் வந்து எவ்வளவு வேக்கன்சி இருக்கு லைக் இந்த விற்பனையாளர் கட்டுனர் கேட்டகிரில ஒரு ஒரு ரேஷன் ஷாப்லையும் வந்து எவ்வளவு வேகன்சி இருக்கு அதெல்லாமே வந்து உடனடியா வந்து அப்டேட் பண்ணுங்க அப்படின்ற மாதிரியும் சொல்லி இருக்காங்க அண்ட் அதன் பொருட்டு வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு எந்த டேட்ல வந்து இதோட ஆன்லைன் அப்ளிகேஷன் ஓபன் ஆகும் அதுவும் டிஸ்ட்ரிக்ட் வாரியா எப்ப ஓபன் ஆகும் எப்ப முடியும் இன்டர்வியூக்கு எப்ப கூப்பிடுவாங்க அது எல்லாமே தெளிவா வந்து உங்களுக்கு சொல்லி இருக்காங்க.
இதுக்கான லாஸ்ட் டேட் வந்து பாத்தீங்கன்னா 7 நவம்பர் வரைக்கும் வந்து நீங்க வந்து அப்ளை பண்ணலாம் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க. இதுக்கு வந்து பாத்தீங்கன்னா அப்ளிகேஷன் பிரிண்டட் எடுக்குறதுக்கு எல்லாம் வந்து பாத்தீங்கன்னா ஒன் டே வந்து உங்களுக்கு டைமிங் வந்து கொடுத்திருக்காங்க. சோ லாஸ்ட் டேட் வந்து 7 நவம்பர் வரைக்கும் அண்ட் ஒன் டே 8 நவம்பர் வரைக்கும் வந்து பாத்தீங்கன்னா நீங்க வந்து அப்ளிகேஷன் வந்து டவுன்லோட் பண்ணிக்கலாம். சோ தென் அதுக்கப்புறம் இதோட இன்டர்வியூ வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு வந்து நவம்பர் மாசத்துல இருந்து டிசம்பர் மன்த் வரைக்கும் நடக்கும் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க.
இப்ப கட்டுநர் இருக்கு பாத்தீங்களா இதுக்கு ஜஸ்ட் வந்து நீங்க டென்த் பாஸ் பண்ணாலே எலிஜிபிள் தான் அதுக்கு. மேல நீங்க எவ்வளவு படிச்சிருந்தாலும் ஓகே. சேல்ஸ்மேன் கேட்டகிரிக்கு வந்து பாத்தீங்கன்னா நீங்க வந்து 12th பாஸ் பண்ணாலே எலிஜிபிள் தான்.
சேலரியை பொறுத்தவரைக்கும் இதுக்கும் அதுக்கும் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு 3000, 4000 அந்த டிஃபரன்ஷியேஷன்ல தான் வந்து இருக்கும். ஃபுல் நோட்டிபிகேஷன் வந்த உடனே இன்னுமே நான் உங்களுக்கு கிளியரா சொல்றேன். இதோட நோட்டிபிகேஷன் அதாவது இந்த நோட்டிபிகேஷனோட லிங்க் வந்து கீழ கொடுத்திருக்கேன் கண்டிப்பா செக் பண்ணி பாருங்க.
முக்கிய இணைப்புகள்
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click Here