Vettaiyan Review Tamil: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Vettaiyan Review Tamil: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

 First Review of Vettaiyan Review Tamil From Abroad Vettaiyan Review Tamil: வெளிநாட்டிலிருந்து வெளியான வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம். ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுக்க அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு தயாராக இருந்த ரசிகர்களுக்கு திடீரென ரஜினிகாந்தின் உடல்நிலை மோசமான செய்தியை கேட்டு அதிர்ச்சியாகி இருந்தனர் ரசிகர்கள். மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்களும் இந்த செய்தியை … Read more