வெள்ளை எள்ளை தினமும் உணவில் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா..?

Vellai Ellu Benefits in Tamil

Vellai Ellu Benefits in Tamil எள் மருத்துவ குணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். கறுப்பு எள், வெள்ளை எள் என இரண்டு வகையான எள் உள்ளது. இந்த பதிவில் வெள்ளை எள்ளினை தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க அதிக கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியம் மூலம் நிவாரணம் பெறலாம். ஆம், சமையலறையில் இதுபோன்ற பல பொருட்கள் உள்ளன. இவற்றை … Read more