Vettaiyan Pre-Booking: ஞானவேலுடைய இயக்கத்துல ரஜின் சார், மஞ்சு வாரியர், ராணா டெகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடத்திருக்கும் வேட்டையன் படம் பார்த்தீங்கன்னா வர 10 ஆம் தேதி உலகம் முழுக்கவே ரிலீஸ் ஆகுது. படத்துடைய முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பலருமே ஆவலுடன் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
இந்நடையில லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் வேட்டியன் நடித்த நடிகர்கள் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கு. சோ வேட்டியின் படத்துல என்கவுண்டர் ஸ்பெஷல் நடத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ₹125 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம், தலைவருக்கு ₹125 அல்லது 150 கோடி கொடுத்தாலுமே தகும் அப்படின்னு ரசிகர்களுமே சொல்லிட்டு இருக்காங்க.
ரஜினி சார் மீண்டும் காக்கி சட்டையில பார்த்த ரசிகர்கள் அனைவருமே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வேட்டியன்ல ரஜினி அவர்களுக்கு மனைவியாக நடித்திருக்கும் மலையாள நடிகையான நம்ம மஞ்சு வாரியருக்கு பார்த்தீங்கன்னா ரெண்டிலிருந்து மூன்று கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுது. அவர் ரஜினி சாருடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய மனசுலாயோ பாடல் பார்த்தீங்கன்னா செம்ம ட்ரெண்டிங் ஆச்சு திரும்பவும் பக்கம் எல்லாமே ஆளாளுக்கு மனசுலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவிற்கு பார்த்தீங்கன்னா இவங்க இந்த படத்துல அவங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க.
அடுத்து பார்த்தீங்கன்னா முக்கியமாக பார்க்கப்படுற மத்த ஆர்டிஸ்டுகளுக்கு ஒன்றையிலிருந்து ஒரு கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே சொல்லப்படுது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வேட்டையன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் பண்ணிட்டு இருக்க நிலையில படத்துடைய ப்ரீபுக்கிங் செம மாசா போயிட்டு இருக்கு.
அதாவது ரஜினி சாருடைய வேட்டையன் திரைப்படத்துடைய ப்ரீபுக்கிங் மட்டுமே தற்போது வரைக்கும் 12 மில்லியன் டாலர் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவலுமே கிடைச்சிருக்கு. இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால் 10 கோடி ரூபாய்க்கு மேல் வேட்டையின் திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது