மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிகள், கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

School Holidays: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - பள்ளிகள், கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தமிழக மாணவர்கள் தீபாவளியை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாடினர். இந்த நிலையில் மீண்டும் அரசு நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கந்த சிஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நவம்பர் 23-ம் தேதி ஜாம்புவானோடைத் தர்க்கா … Read more

TN School Teacher: ஆசிரியர்களுக்கு சவால்! தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில்!

TN School Teacher: ஆசிரியர்களுக்கு சவால்! தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில்!

தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் சரியான நேரத்தில் வந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் தொடர்ந்து தாமதமாக வந்து, சீக்கிரம் புறப்பட்டு சென்றுவிடுகின்றனர். இது குறித்து புகார்கள் அதிகம் வந்தன. ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டு இறுதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் வருகைப் பதிவேடு பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறையை தமிழக அரசு நிறுத்தி … Read more

School Holiday: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது! முழு விவரங்கள் உள்ளே!

School Holiday: சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதனால், கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என்றும், நாளை … Read more

மாணவர்கள் கவனிக்க.. அரையாண்டு தேர்வு விடுமுறைகள் குறித்த புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட காலண்டரை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக, டிசம்பர் 24 புதன்கிழமை முதல் ஜனவரி 1 வரை ஒன்பது நாட்கள் அரையாண்டு விடுமுறை கடைப்பிடிக்கப்படும். 2024-2025 கல்வியாண்டில், தமிழ்நாடு பள்ளி நாட்களின் எண்ணிக்கையை 210 ஆகக் குறைத்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் தேர்வுக்காக , விடுமுறை எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி, காலாண்டு விடுமுறை தொடர்ந்து, … Read more