Girl Baby Names in Tamil: இதுவரை யாருமே வைத்திடாத புதுமையான, அழகான பெண்குழந்தை பெயர்கள் உங்களுக்கு வேண்டுமா?

பெண் குழந்தை பிறத்தல் ஒவ்வொருவரின் வீட்டிலும் மறக்கமுடியாத, இனிமையான நிகழ்வு. பெண்குழந்தை பிறந்ததும் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சி பரவும். அப்போதே பெற்றோர்களின் மனதில் ஒரு பெரிய கேள்வி எழும் அது குழந்தைக்கு “என்ன பெயர் சூட்டலாம்?”.

அந்த தருனத்தை இன்னமும் அழகாக்கும் ஒரு தருணம் குழந்தைக்கு அழகான, இனிமையான, அர்த்தமுள்ள பெயரை சூட்டுதல். இந்த பதிவில் உங்களின் செல்ல மகளுக்கு பொருத்தமான ஒரு சில புதுமையான பெண் குழந்தை பெயர்களை கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த அழகான பெயர்களை தேர்வு செய்து உங்கள் குழந்தையின் வாழ்க்கையை சிறப்பாக்க தொடங்குங்கள்.

பெண் குழந்தை பெயர்கள்

தமிழ் பெயர்கள்

Name in English

ரிதன்யா

Rithanya

ஆராதனா 

Arathana

மகிழ் மித்ரா 

Makizh Mithra

ஆரானா 

Arana

கவியாழினி 

Kavi Yazhini

அஷ்விகா 

Asvika

நிமிதா 

Nimitha

மிதுன்யா 

Mithunya

பிரகல்யா 

Pragalya

ஷன்மதி 

Shanmathi 

கவி நயனிகா 

Kavi Nayanika

ருத்ராயனி

Ruthrayani 

அத்ரிதா

Athritha

ரியான்யா ஸ்ரீ 

Riyanya Sri

யுகன்யா 

Yuganya

ஸ்ரீ மித்ரா 

Sri Mithra

ஸ்ரீ ஜா 

Srija

அத்ரியானா 

Athriyana

லிதுல்யா 

Lithulya

நித்ரஷா

Nithrasha

லிதிக்ஷா 

Lithiksha

நியாரா 

Niyara

சனன்யா ஸ்ரீ 

Sananya Sri

நையனிகா

Nayanika

நைதின்யா 

Naithinya

ஷர்மிகா 

Sharmika

ஷவன்யா

Shavanya

அகலிகை 

Agalikai

மேனிகா 

Menika

ரூபன்யா 

Rubanya

நிருபனா 

Nirubana

திவானா

Thivana

மதுமிதா 

Mathumitha

மிர்னாலினி 

Mirnalaini

சிவ ரூபினி 

Siva Rubini

அகலிகா 

Agalika

மேகலா காயத்ரி 

Megala Gayathri

மேன்யா

Menya

ரூபா ஸ்ரீ 

Ruba Sri

கவினாலினி 

Kavinalini

ஜனமித்ரா

Janamithra

கவி ரூபினி 

Kavi Rubini

ருத்விகா 

Ruthvika

உமையாழ் 

Umaiyazh

விஹானா 

Vihana

ஆரத்யா 

Aaradhya

நிரஞ்சனா 

Niranjana

மோனிஷ்கா 

Monishka

நேத்ரா 

Nethra

அர்ஷிகா 

Harshika