நீண்ட நேரம் சுகத்தை அனுபவிக்க நாட்டு வயாகரா Health Tips: இந்த பதிவில் நாம பார்க்க போவது, ரொம்ப நாளாவே இத பத்தின தேடல் சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். அந்த நபர்களில் நீங்களும் உண்டு என்றால் நீங்கள் சரியான பக்கத்திற்கு தான் வந்து உள்ளீர்கள். அதிகமாக காமத்தை தூண்டும் உணவுகள் அதோட மெடிசின் பத்தி தான் இன்னைக்கு நாம இந்த பார்க்க போறோம்.
நிறைய நபர்கள் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியல தாம்பத்தியில ஈடுபட்டா கூட ஒன் மினிட்ல வந்து விந்து வெளிய வருது இன்னும் சில நபர்கள் வந்து சார் ஒன்லி 30 செகண்ட்ல எனக்கு விந்து வெளிய வருது இன்னும் சில பேர் வந்து மனைவியிடம் நெருங்கும்போது எனக்கு விந்து வெளிய வருது அப்படின்னு சொல்லுவாங்க.
இந்த மாதிரி நபர்கள் யாருமே பயப்பட தேவை கிடையாது. இதோட மெடிசின்ஸ் இருக்கு நீங்க ரெகுலரா கொஞ்சம் ஃபாலோ பண்ணாவே உங்களுக்கு நிறைய உணர்ச்சியும் வரும், நீண்ட நேரம் தாம்பத்தியில உங்களால நேச்சுரலாவே ஈடுபட முடியும். இதனால எந்த சைடு எஃபெக்ட்டும் கிடையாது பத்தியமும் கிடையாது.
நீண்ட நேரம் சுகத்தை அனுபவிக்க நாட்டு வயாகரா (Natural Viagra) செய்வது எப்படி
பூண்டு
உங்களுக்கு முக்கியமா நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா ”கார்லிக்” நம்பர் ஒன் முக்கியமா வந்து பூண்டு வந்து த்ரீ டேஸ்க்கு ஒன்ஸ் ஒரே ஒரு பல்லை வந்து நசுக்கிட்டு தண்ணில மிக்ஸ் பண்ணி குடிக்கும் போது பீனிஸ்க்கு போக வேண்டிய அந்த ஆணுறுப்புக்கு போக வேண்டிய அந்த நரம்புல பார்த்தீங்கன்னா பிளட் ஃப்ளோ வந்து பாஸ்ட் பண்ணும் அந்த நரம்புல வந்து ரத்த ஓட்ட மண்டலம் அதிகமாகும் போது நீண்ட நேரம் இறப்பு தன்மை இருக்கும். நீண்ட நேரம் தாம்பத்திலே ஈடுபட முடியும்.
இஞ்சி
இஞ்சியும் வந்து த்ரீ டேஸ்க்கு ஒன்ஸ் சின்ன பீஸ் நசுக்கிட்டு தண்ணில மிக்ஸ் பண்ணி நம்ம குடிக்கும் போது நீண்ட நேரம் தாம்பத்தியில ஈடுபட முடியும்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் பவுடர் தினமும் வந்து மார்னிங் அண்ட் நைட் டூ டைம்ஸ் வந்து ஒரு கால் டீஸ்பூன் வந்து தண்ணில வந்து மிக்ஸ் பண்ணி நம்ம குடிக்கும் போது சில பேர் சொல்லுவாங்க ஃபீலிங்ஸே வரமாட்டேங்குது உணர்ச்சியும் வரமாட்டது அந்த மாதிரி நபர்களும் ஜாதிக்காய் பவுடர் வந்து தினமும் நீங்க எடுக்கும் போது அந்த உணர்ச்சியும் சரி விறைப்பு தன்மையும் சரி நீண்ட நேர தாம்பத்தியும் சரி எல்லாமே உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக இருக்கும்.
அட்லீஸ்ட் ஒரு ஒன் மந்த் இல்ல டூ மந்த் நீங்க ரெகுலராவே பண்ணீங்கன்னா உங்க உடம்புல வந்து நிறைய சேஞ்சஸ் இருக்கும். அதே மாதிரி வந்து பாடியோட டெம்பரேச்சர் வந்து நீங்க முதல்ல குறையும். நிறைய பேரோட பாடி டெம்பரேச்சர் பார்த்தீங்கன்னா ரொம்ப ஹீட் அதிகமாக இருக்கும். அந்த மாதிரி நபர்கள் வந்து வாட்டர் மிலன் தர்பூசணி பழங்கள், ஆரஞ்சு, இளநீர் மோர் தயிர் இதெல்லாம் வந்து நீங்க ரெகுலராக நீங்க எடுக்கும்போது நம்மளோட பாடில வந்து குளிர்ச்சி வந்து அதிகமாகும்.
குளிர்ச்சி அதிகமாகும் போது நம்மளுடைய நரம்பு வந்து ஸ்ட்ரென்த் ஆகும். ஸ்ட்ரென்த் ஆகுறது இல்லாம பாடியோட எனர்ஜியும் வந்து அதிகமாகும். சோ இந்த மாதிரி நபர்கள் வந்து தண்ணி நிறைய குடிக்கிறது பிசிகல் ஆக்டிவ் நிறைய பண்றது. இது மாதிரி வந்து நீங்க நிறைய பண்ணுங்க. நம்ம மெடிசின் ஒன்னு இருக்கு நேச்சுரலாவே வந்து இந்த மெடிசின் நம்ம எடுக்கும்போது நேச்சுரலாவே வந்து விருப்புத்தன்மை அதிகமாகும் வீரியம் அதிகமாகும்.
பெண்களுக்கு சிறுநீர் தொற்று வர காரணம் என்ன?