முகத்தில் உள்ள பரு அதன் கரும்புள்ளி மறைய சீக்ரெட்

முகத்தில் உள்ள பரு மற்றும் அதன் ஏற்படக்கூடிய கரும்புள்ளி மறைய சீக்ரெட் இளம் வயது முதல் பெரியவர்களுக்கு முக அழகை கெடுக்க கூடிய ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த முகப்பரு பிரச்சனை. இது பல்வேறு பிரச்சனைகளால் வரும்.

இந்த முகப்பரு வந்தால் அது மறைந்தாலும் கரும்புள்ளியை உண்டாக்கி முக அழகை கெடுத்துவிடும். இது நாளடைவில் அதுவே மறைந்து விடும்.

இருந்தாலும் அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரி, பொது விழாக்களுக்கு செல்லும் பொது முக அழகை கெடுக்கும் வகையில் இந்த பரு மற்றும் பருக்களால் உண்டாகும் கரும்புள்ளி அமைந்துவிடும்.

இந்த பதிவில் முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் கருப்புள்ளியை எப்படி குணமாக்குவது பற்றி பார்க்கலாம்.

முகத்தில் உள்ள பரு அதனால் ஏற்படக்கூடிய கரும்புள்ளி மறைய 

முகத்தில் இருக்கிற முகப்பரு கரும்புள்ளிகள் குழிகள் முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கும்.

இந்த முகப்பரு பாத்தீங்கன்னா இளைஞர்கள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையா இருக்கு.

அதிக உடல் சூடு சத்து குறைபாடு பொடுகு பிரச்சனை இருந்தால் கூட முகப்பரு பிரச்சினை ஏற்படும்.

அதிக அளவுல கொழுப்பு உணவுகளை எடுத்துக்கிட்டா கூட முகப்பரு பிரச்சனை ஏற்படும்.

ஆண்களை கூட இந்த முகப்பரு பிரச்சனை விட்டு வைக்கிறது கிடையாது.

ஆண்கள் பெண்கள் வருமே தவிர முகப்பரு கருமை நீங்காது இதற்கான ஒரு சிம்பிளான ஹோம் ரெமடியதான் இப்ப நம்ம பாக்க போறோம்.

இதுக்கு நம்ம ரெண்டு பொருள்தான் பயன்படுத்த போறோம்.

முதல் பொருள் என்னன்னு பார்த்தீங்கன்னா முருங்கைக்கீரை இது எல்லா இடத்திலுமே நமக்கு ஈஸியா கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான்.

இதுல இருக்குற இலைகளை மட்டும் நம்ம கிள்ளி எடுத்துக்கலாம்.

நீங்க தேவைக்கேற்ற அளவுக்கு முருங்கைக்கீரை எடுத்துக்கோங்க இலைகளை மட்டும் கிள்ளி எடுத்ததுக்கப்புறமா இது ஒரு மிக்ஸி ஜாரில் மாத்திடுங்க.

இரண்டாவது பொருள் என்ன பயன்படுத்த போறோம் பாத்திங்களா எலுமிச்சை பழம்.

ஒரு அரை எலுமிச்சை பழத்தை அதுல பிழிஞ்சு விட்டுருங்க.

அதுக்கப்புறமா கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்துக்கோங்க.

இந்த பேஸ்ட்டை நீங்க உங்க முகத்துல ஃபுல்லா அப்ளை பண்ணிடுங்க.

ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் இதை அப்படியே ஊற விட்டுருங்க அதுக்கு அப்புறமா இத நீங்க வாஷ் பண்ணிடலாம்.

இதை நீங்க எப்போ ஃப்ரீயா இருக்கீங்களா அப்ப நீங்க பண்ணிடுங்க.

இதை நீங்க ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் அப்ளை பண்ணா போதும் இது பார்த்தீங்கன்னா கழுத்துல இருக்குற கருமையை கூட நீக்கும்.

இந்த பேஸ்ட்டை நீங்க கழுத்துல கூட அப்ளை பண்ணலாம்.

ஒரு நாளிலேயே கழுத்துல இருக்குற கருமை நீங்கும் ரொம்ப நாளா முகப்பு பிரச்சினை இருக்குறவங்களுக்கு இந்த ரெமிடி நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

சில பேருக்கு முகத்துல இருந்து சீல் ரத்தம் கூட வரும் அவங்க இதை அப்ளை பண்ணி வாஷ் பண்ணிட்டு வந்தீங்கன்னா ஒரே நாளில் சீல் ரத்தம் நீங்கும்.

ஆண்கள் பெண்கள் ரெண்டு பேருக்குமே இந்த பதிவு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் சோ இத கண்டிப்பா நீங்க எல்லாருமே ட்ரை பண்ணி பாருங்க.