நெஞ்சு சளி வறட்டு இருமல் 10 நிமிடத்தில் குணமாக!!

நெஞ்சு சளி வறட்டு இருமலால அவதிபடுறீங்க அப்படீன்னா நீங்க சரியான இடத்திற்கு தான் வந்திருக்கீங்க. எங்க தேடியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா வாங்க நெஞ்சு சளி வறட்டு இருமல் உடனடியா குணமாக எளிமையான வீட்டு வைத்தியம் என்ன அப்படிங்கிறத பற்றி பார்க்கலாம்.

நெஞ்சு சளி வறட்டு இருமல் வீட்டிலேயே குணமாக தேவையான பொருட்கள் 

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆற்றல்மிக்க பொருட்கள் நமக்கு உடல் வெப்பத்தை ஏற்படுத்தி சளியை உடனடியாக கரைக்க உதவுகின்றன. இது தொண்டையின் பாதிப்புகளை சரி செய்யும்.

மலைத்தேன்

இது இயற்கையாகவே ஒரு சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி தடுப்பு பொருள். இருமல் மற்றும் தொண்டை வலிக்கு இது விரைவான நிவாரணத்தை அளிக்கிறது.

இந்த பதிவு இப்ப உங்களோட சளியை உடனே மறைய வைக்கக்கூடிய இந்த அற்புதமான பொருள் நான் ஒரு துண்டு இஞ்சி. இந்த இஞ்சியை நல்லா துருவிக்கணும்.

உங்கள்ட்ட துருவுறது இல்லைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை தட்டி இஞ்சியை கொஞ்சோண்டு சாறு நல்லா தண்ணி எதுவும் ரொம்ப சேர்க்காத கட்டியான சாறா எடுத்துக்கோங்க.

இந்த சாற்றில் உள்ள இயற்கையான நஞ்சு நீக்கும் தன்மை நெஞ்சு சளியையும், தொண்டிச்சளியையும் உடனே குணமாக்கும்.

இந்த துருவிய அல்லது தட்டி எடுக்கப்பட்ட இஞ்சி சாற்றில் ஒரு ஸ்பூன் அளவுக்கு மலைத்தேன் சேர்க்கவும்.

மலைத்தேனைத் தவிர மற்ற எந்த தேனும் பயன்படுத்த வேண்டாம்.

இந்த இஞ்சில இருக்கிற சாறு வந்து நமக்கு தொண்டிச்சளினாலும் சரி நெஞ்சு சளியா இருந்தாலும் உடனே நிக்க வைக்கும்.

அது மட்டும் இல்லாம எப்பேர்ப்பட்ட சளியா இருந்தாலும் சரி எப்பேர்ப்பட்ட இருமலா இருந்தாலும் சரி இது உடனே சரி பண்ணக்கூடியது

இப்ப இது கூட நம்ம கொஞ்சமா நல்ல சுத்தமான மலைத்தேனை ஆட் பண்றோம். ஒரிஜினல் தேனா பார்த்து வாங்கிக்கோங்க அவ்வளவுதான் ஃபிரண்ட்ஸ் இதை குழப்பி அப்படியே சாப்பிடணும் அப்படி நம்ம சாப்பிட்டோம்னா இருமல் உடனே நிக்கும்.

அது மட்டும் இல்லாம நமக்கு ஜலதோஷ பிரச்சனை சளி காய்ச்சல் தொண்டை வலி எல்லாத்தையும் இது அற்புதமா போகக்கூடியது.

இதை நல்லா குழைச்சு அப்படியே சாப்பிட வேண்டியதுதான் ஓகே பிரண்ட்ஸ் இந்த ரெமெடிய கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க இதை சாப்பிட்ட உடனே சளி இருமல் எல்லாமே உடனே சரியாகுது இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

நாளுக்கு இரண்டு முறை காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு இந்த கலவையை உட்கொள்ளலாம். குறைந்தது ஒரு வாரத்திற்குள் நீங்கள் மிகச் சிறந்த மாற்றங்களை உணர முடியும்.

நீங்கள் இந்த வழியைப் பயன்படுத்தி நெஞ்சு சளியும் வறட்டு இருமலையும் எளிதில் குணமாகச் செய்யலாம். இந்த பிரச்னைக்கு இஞ்சி மற்றும் மலைத்தேன் கலவையை விட எந்தவொரு வீட்டு வைத்தியமும் உடனடியாக வேலை செய்ய முடியாது.

இதை உங்கள் வீட்டில் முயற்சித்து உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். உடனடி தீர்வை நாட விரும்பும் அனைவரும் இதை கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்!