புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home ஆரோக்கியம் கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil |...

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil | Puthiyathagaval

இன்னிக்கு இந்த பதிவில்  கருப்பு கவுனி அரிசி பயன்கள் பற்றி பார்க்கலாம். இப்போ சமீப காலமாகாவே  கருப்பு கவுனி அரிசியோட முக்கியத்துவம் நம்ம எல்லா மக்களையும் சேர்ந்து அடைந்சிடுச்சு.

இது எங்கெல்லாம் பயிரிடறாங்கன்னு பாத்தீங்கன்னா, இந்தியாவோட வடகிழக்கு பகுதிகளிலும் தெற்கு பகுதிகள் தான் பயிரிடறாங்க. வடகிழக்கு பகுதியில இதோட பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா Chak Hao. 

தெற்கு பகுதி அதாவது தமிழ்ல நம்ம என்னன்னு சொல்றோம் பார்த்தீங்கன்னா கவுனி அரிசின்னு சொல்றோம். சரிங்க இந்த கருப்பு கருப்பு கவுனி அரிசி பயன்கள் என்னென்னு பார்க்கலாம்.

கருப்பு கவுனி அரிசி பயன்கள்

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசில எல்லா அரிசியை விட ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் அதிக அளவில் இருக்கு. இது எப்படி வந்து வெளிப்படுது அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த கவுனி அரிசியோட கலர வச்சு தான் சொல்றாங்க. கவுனி அரிசியோட கலர் கறுப்பாவும், ஊதா நீலம் கலந்ததாகவும் இருப்பதால் அந்த கலரை வைத்து தான் வந்து இதுல ஆன்டிஆக்சன்ஸ் அதிகமா இருக்கு அப்படின்றத வந்து தெளிவாவே அது வந்து வெளிப்படுத்துது. 

இந்த கருப்பரிசில வெளி அடுக்கல ஆந்தோசைனின் அப்படின்ற ஆன்டிஆக்சிஜன் பெரிய அளவுல வந்து காணப்படுகிறது. இந்த ஆந்தோசைனின் இதய நோய்களை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறிக்கவும் உதவுது.

கருப்பு கவுனி அரிசி நார்சத்துக்கு நல்ல மூலாதாராமா உள்ளது. இந்த நார்சத்து எது எக்கெல்லாம் உதவுது அப்படின்னு பார்த்தீங்கன்னா, குடல் அசைவுகளை சீராக்குவது, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் வீக்கம் ஆகியவற்றை தடுக்கவும் உதவுகிறது.

இந்த நார்சத்து வேறு எதற்கெல்லாம் உதவுகிறது அப்படின்னு பார்த்தீங்கன்னா கழிவுகளை செரிமான மண்டலத்தில் பிணைக்கவும், செரிமான சுழற்சி முறைந்ததும் அதை வெளியேற்றும் இந்த பைபர் வந்து உதவுது. இப்ப இந்த பைபர் வந்து நம்ம நிறைய நொறுக்கு தீனிகள் மற்றும் அதிகமாக உண்பதை வந்து தடுக்கவும் வந்து இந்த பைபர் உதவுது.

ஏன் பார்த்தீங்கன்னா கருப்பரிசில  பைபர் அதிகமா இருக்கும் போது அதெல்லாம் நீங்க சாப்பிட்டீங்கன்னா வயிறு நிரம்பி விட்டது என்ற ஒரு உணர்வை அது தருகிறது.

உடல் பருமன் அபாயத்தை தடுக்கிறது. நீங்க உடல் பருமனை எதிர்த்து போராடுகிறீர்கள் ஆனால் கருப்பரிசி உங்களுக்கு ஒரு சிறந்த வழி. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இத சாப்பிட்ட உடனே உங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்து விட்டது என்ற ஒரு உணர்வை இது குறிக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த கருப்பரிசி நீரிழிவு மற்றும் உடல் பருவுடன் இணைக்கப்பட்டுள்ள இன்சுலின் எதிர்ப்பை தடுக்கவும் இது உதவுகிறது. 

கருப்பு கவுனி அரிசி இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. இயற்கை நச்சு நீங்குதல்  பல நோய்களை தவிர்க்க உதவுகிறது. கருப்பு அரிசி என்பது பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் வளமான மூலமாகும். ப்ரீ ரேடிக்கல்ஸ் நீக்குவதற்கும் இது அதிகாபட்சமா உதவுது.

இதய ஆறோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருப்பு அரிசில அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு இருக்கிறது. இவை இரண்டும் இதை ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்கவை. பைபர் அதிக படியான கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil | Puthiyathagaval

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் | Foods for Long and Thick Hair in Tamil | Puthiyathagaval

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் என்னென்ன சத்துக்கள் வேணும் அந்த சத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கக்கூடிய பத்து உணவு பொருட்கள் பத்தி பாக்க போறோம்.தலைமுடி வளர்ச்சிக்கு புரதசத்து வந்து ரொம்ப ரொம்ப...

Thanga Samba Rice Benefits in Tamil [2024]: தங்க சம்பா அரிசியின் நன்மைகளால் உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்

Thanga Samba Rice Benefits in Tamil - இன்றைய பதிவில் பாரம்பரியமான ஒரு அரிசி வகை முகப்பொலிவ நல்ல அதிகப்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு அரிசி தங்க சம்பா அரிசி.இந்த தங்க சம்பா...

Poongar Rice Benefits in Tamil : பெண்களுக்கு உரிய ஒரு அரிசி ”பூங்கார் அரிசி” வியக்க வைக்கும் அதன் ஆரோக்கிய நன்மைகள்

Poongar Rice Benefits in Tamil : இந்த பதிவில் நாம பார்க்கபோவது ஒரு மிகப்பெரிய அற்புதமான ஒரு அரிசி பேரு பூங்கார் அரிசி. பூ என்றாலே வந்து பெண்களை தான் குறிப்பாங்க....

Most Popular

வாய்ப்ப நழுவ விடாதீங்க! ரயில்வேயில் 8,113 வேலைகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை (NDPC) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8,113 காலி பணியிடங்கள்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. எனவே, உடனடியாக விண்ணப்பிக்கவும்.காலியிடங்களின் விவரம் ஸ்டேஷன்...

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Recent Comments