தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திட்டமிடப்பட்ட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனங்கள் | தனியார் நிறுவனங்கள் |
வேலைவாய்ப்புகள் | 1000+ |
கல்வித் தகுதி | 10 மற்றும் 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டம் (UG/PG), நர்சிங் மற்றும் B.E |
தேதி | 19.10.2024 (சனிக்கிழமை) |
நேரம் | காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை |
இடம் | பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி, தஞ்சாவூர் |
முகாம் நோக்கம்
தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமின் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளையும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் பெறலாம்.
பங்கேற்கும் நிறுவனங்கள்
- சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்.
- குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலமாக 1000+ வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வித் தகுதி
- 10 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- டிப்ளமோ, ஐடிஐ
- பட்டம் (UG/PG)
- நர்சிங் மற்றும் B.E
வாய்ப்புகள்
வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், சுயதொழில் தொடங்க ஆலோசனை மற்றும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
- சுய விவர அறிக்கை (Resume)
- கல்வி சான்றுகள்
- ஆதார் அட்டை
- இதர சான்றிதழ்கள் (நகல்களுடன்)
முன்பதிவு
வயம்களுக்கும் வேலைதேடுவோருக்கும் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு அவசியம்.
(குறிப்பு)
இம்முகாமின் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் உங்களின் திறமைகளை உயர்த்தி கனவினை நிறைவேற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
வாய்ப்ப நழுவ விடாதீங்க! ரயில்வேயில் 8,113 வேலைகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!