வானிலை அறிக்கை இன்று மழை வருமா? சட்டென்று மாரிய வானிலை!! உங்களுக்கு மழை எப்போது? அறிக்கை இன்றைய அறிக்கையில சிறப்பு

2024 செப்டம்பர் 30 திங்கட்கிழமை மாலை நிலவர் ஆய்வு அறிக்கை இன்றைய அறிக்கையில சிறப்பு தகவல்கள் நிறைய அடங்கி இருக்கின்றன மாறுதல்கள் நிறைய இருக்கின்றன.

ஏற்கனவே இலங்கைக்கு தெற்குப்புறம் உருவான காற்றெடுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல்ல மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு இடைப்பட்ட பகுதியை நோக்கி மேற்கு நோக்கி நகர்கிறது.

 இலங்கை அருகே புதிய வளிமண்டல சுழற்சி உருவாகி இருக்கிறது. மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை அதன் சுற்றுவட்டார பகுதிகள்ல அதேபோல கர்நாடக கரையோரத்தில் மெளிந்த சுழற்சி உண்டு.

ஆந்திர கரையோரத்தில் உயிரெழுத்தம் பல்வேறு வானிலை அமைப்புகள் தென்னிந்திய தீபகர்ப்பத்தை சூழ்ந்திருக்கிற காரணத்தினால மழைப்பொழிவு இடம் ஒரு இரண்டு நாட்களுக்கு மாறி மாறி அமைந்து கொண்டே இருக்கும்.

ஐந்தாம் தேதியிலிருந்து மேலும் தீவிரமடையும் படிப்படியாக அடுத்தடுத்த நாட்களிலே மழைப்பொழிவு எல்லா இடங்களுக்கும் கண்டிப்பாக பொழியும் அளவிற்கு வானிலை அமைப்புகள் செட்டிங் செட்டாக இருக்கிறது.

தென்கடலோரம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் அதிகாலை நேரத்தில் டெல்டாவின் தெற்கு பகுதி

நேற்றுபோல் இன்றைக்கு காலை வரை கூட மழை தொடர்ந்தது அதுபோல நாளை காலையும் டெல்டாவின் தெற்கு பகுதியில் மழை இருக்கு.

வேதாரணியம், முத்துப்பேட்டை, அதிராமப்பட்டினம் எல்லாம் அதேபோல புதுக்கோட்டை மாவட்ட கடலோரம் ராமநாதபுரம் அதைவிட தெற்கே கன்னியாகுமரியில் இருந்து

ராமநாதபுரம் இடைப்பட்ட தூத்துக்குடி மாவட்ட திருநெல்வேலி மாவட்ட விருதுநகர் மாவட்ட கிழக்கு பகுதிகள் எல்லாம் நள்ளிரவுக்கு பின் அதிகாலையில் கனமழை இருக்கிறது,