Vijay 69: விஜய்யின் கடைசி படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!! இதை எதிர்பார்க்கல!! ரசிகர்களுக்கு அதிர்ச்சி!!
அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிற விஜய் இன்னும் ஒரே ஒரு படத்துல மட்டும்தான் நடிக்க போறதா ஏற்கனவே சொல்லியிருந்தாரு.
இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க இருக்கிறதாகவும் பெங்களூருவை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் விஜயோட கடைசி படத்தை தயாரிக்க இருக்காங்க.
தமிழை பொறுத்தவரைக்கும் பார்த்தோம் அப்படின்னா சூர்யா அவர்களோட கங்குவா படத்தோட தியேட்டர் ரைட்ஸ் வந்து இவங்கதான் வாங்கி இருக்காங்க
இந்த சூழல்ல தான் விஜயோட கடைசி படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம் தான் வந்து தயாரிக்க இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்கு.
பெரிய பட்ஜெட் படங்கள் நிறைய வந்து வெளியிட்டு இருக்காங்க. விஜயோட கடைசி படத்துக்கான பட்ஜெட் மிகப்பெரிய அளவுல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது