விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அப்டேட்!! தல அஜித்தினுடைய விடா முயற்சியினுடைய ஒரு சூப்பர் அப்டேட் 

Image Credit : Lyca

நடிகர் அஜித்தினுடைய ரொம்ப நாளா காத்திருக்கிற விடா முயற்சியினுடைய அப்டேட்தான் எப்ப டீசர் வரும் எப்ப ட்ரைலர் ரிலீஸ் ஆகும்.

எப்ப இந்த படம் ரிலீஸ் ஆகும்னு ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்காங்க. இதுக்கு ஒரு சூப்பரான அப்டேட் கிடைச்சிருக்கு. 

இந்த படத்தை யார் டைரக்ஷன் பண்ணியிருக்காங்கன்னா மகிழ் திருமேனி. அஜித், அர்ஜுன், திரிஷா இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க.

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிச்சிருக்காங்க இந்த படத்தோட மியூசிக் டைரக்டர் அனிருத். ரசிகர்கள் கொண்டாடும் வகையில ஒரு சூப்பர் அப்டேட் வந்திருக்கு.

 என்ன அப்டேட்னா ரசிகர்கள் பயங்கரமா இதை எதிர்பார்த்துட்டு இருக்க விடாமுயற்சியினுடைய டீசர் வந்து நெக்ஸ்ட் வீக் ரிலீஸ் ஆகுமாம்.