விடாமுயற்சி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள தகவல்!! மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்

Image Credit : Lyca

விடாமுயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்.  அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் முதல்முறையாக நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது

விடாமுயற்சி தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், படம் ரிலீஸ் செய்வது குறித்து நடிகர் அர்ஜுன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கடைசி சண்டைக்காட்சியில இப்பதான் நடிச்சி முடிச்சிருக்கேன். படம் டிசம்பரில் வெளியாகும்ன்னு கூறியுள்ளார் அர்ஜுன்.