அஜித்-த்ரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் வசூல் இரண்டாவது நாளில் 65 சதவீதம் குறைந்துள்ளது.

Image: Sun Tv

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'விடாமுயற்சி' கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதன் காரணமாக விடாமுயற்சி திரைப்பாடம் இரண்டாவது நாளில் வசூலில் சரிவை சந்தித்துள்ளது தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் 2- ஆவது நாளில் இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் 8.75 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.