ஒரு சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகிற டாப் ஆக்டர்களுடைய அப்டேட்டுகளை திரையரங்குகள்ல வெளியிட்டு அதனை கொண்டாடுவதை ரசிகர்கள் வழக்கமாக வச்சிருக்காங்க.
இந்த ட்ரைலருக்காக காலையிலிருந்தே ரசிகர்கள் வேற லெவல்ல ஹாஷ்டேக் எல்லாம் ரெடி பண்ணி அதனை சோசியல் மீடக்கல்ல ட்ரெண்ட் ஆக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு பக்கம் ரஜினி சார் மருத்துவமனையில இருந்தாலுமே அவர் நலமுடன் தான் இருக்கார் அப்படின்ற செய்தி வெளியாகிடுச்சு.
ட்ரைலர் வழியாகி உலகம் எங்குமே பலவிதமான சாதனைகளை படைச்சிருக்கு. இந்த ட்ரைலர் வழியாகி படத்தின் மீதான ஐப்பை அதிகரிச்சிருக்கு அப்படின்னுதான் சொல்லணும்.
இந்த படம் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ஆயிரம் கோடிகளுக்கு மேல வசூலை கொடுக்கும் அப்படின்ற நம்பிக்கை இந்த ட்ரைலர் கொடுத்திருக்கு அப்படின்னுதான் சொல்லணும்.
ரஜினி சாருடைய நடிப்புல இதற்கு முன்னாடி வெளியான ஜெயிலர் திரைப்படமுமே கிட்டத்தட்ட 800 கோடிகளுக்கு மேல வசூலை கொடுத்தது.
இதன் அடுத்து பார்த்தீங்கன்னா தற்போது வெளியாக போற இந்த வேட்டையன் படம் கண்டிப்பாக 1000 கோடி அடிக்கும் அப்படின்றதை உறுதியாகவே சொல்லலாம்.