தூயமல்லி அரிசியின் பயன்கள்! வியக்கயகவைக்கும் இந்த அரிசியில் இவ்ளோ நன்மைகள் இருக்கா!! இது தெரியாம போச்சே நமக்கு

நம்ம பார்க்க போறது தூய மல்லி அரிசி பற்றி தான். இது வந்து நரம்புக்கு பலத்தை கொடுக்கக் கூடிய ஒரு விதமான அரிசி.

வயசு ஆகும்போது நம்மளோட வெளித்தோற்றம், உறுப்புகளும் முதிர்ச்சி அடையும். அந்த ஏஜிங் ப்ராசஸ் வந்து தள்ளி போடக்கூடிய ஆற்றல் வந்து பாத்தீங்கன்னா இந்த அரிசிக்கு இருக்கு.

இது மட்டும் இல்லாம முத்து நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அரிசில வந்து பாத்தீங்கன்னா புரதச்சத்தும். நார்ச்சத்தும் அதிகமா இருக்கு.

இந்த மாதிரியான அரிசிகள் எடுக்கும்போது நிறைய விதமான வைட்டமின், மினரல்ஸ் வந்து அந்தந்த அளவில நம்மளோட உடலுக்கு வந்து கிடைக்கிறது.

நம்மளோட முன்னோர்கள் ஆரோக்கியமா இருந்தாங்க அப்படின்னா அதுக்கு காரணம் இந்த மாதிரி சத்துக்கள் நிறைந்த நிறைய உணவுகள் வந்தவங்க எடுத்துக்கிட்டாங்க.

இப்ப இருக்குற காலகட்டத்தில் வந்து பாத்தீங்கன்னா நிறைய விதவிதமான உணவுகள் எல்லாம் இருக்கு. அதே மாதிரி பார்த்தீங்கன்னா நிறைய சுவைக்கு வந்து நம்ம அடிமையாகுறோம்.

சோ நம்மளோட உணவு பழக்கக்கத்துல சில சேஞ்சஸ் வந்து நம்ம கொண்டு வந்தோம் அப்படினாக்க நிச்சயமா நம்மளால வந்து பாத்தீங்கன்னா ரொம்ப ஆரோக்கியமா இருக்க முடியும்.