சிறகடிக்க ஆசை மீனா மாடர்ன் லுக்கில்! அசந்து போன ரசிகர்கள் கோமதி பிரியா வித்தியாசமான மாடர்ன் ஸ்டைல்! வைரலாகும் புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக மீனாவாக கோமதி பிரியா நடித்து வருகிறார்.
இந்த ஒரு தொடர் மட்டுமே அவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுத்தந்தது என்றே சொல்லலாம்.
விஜய் டிவியின் நம்பர் 1 TRP ரேட்டிங் சிரகடிக்க ஆசை சீரியல். இதற்கு முத்து-மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி என்கிறார்கள் ரசிகர்கள்.
தற்போது கோமதி பிரியா மாடர்ன் லுக்கில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது கோமதி பிரியா மாடர்ன் லுக்கில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.