vijay Tv-யின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகை கோமதி பிரியா முக்கிய ரோலில் மீனாவாக நடித்து அசத்தி வருகிறார்
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா இணையத்தில் புகைப்படங்களை படங்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர். அந்த சீரியலில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அதை தவிர நடிகை கோமதி ப்ரியா அவர்கள் பொறியியல் முடித்த பிறகு சென்னையில் 10 மாதங்கள் இத்துறையில் பணியாற்றினார்.
நடிகை கோமதி பிரியா வேலைக்காரன் சீரியலில் நடித்தபோதே தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற சீரியலில் நடித்தார்.
நடிகை கோமதி பிரியா சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அவரின் ஒரு சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது