Shriya Saran : நடிகை ஸ்ரேயாவின் எல்லைமீறிய தாறுமாறு  கவர்ச்சி புகைப்படங்கள் 

நடிகை ஸ்ரேயா சரண் 90களின் கனவு கன்னி.

முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர்.

பட வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகினார்

குடும்பம், குழந்தை என்று செட்டிலான இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ரசிகர்களை மகிழ்விக்க போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

தற்போது கவர்ச்சியான உடையில் புகைப்படங்களைவெளியிட்டுள்ளார்.