வீட்டில் இருந்தபடியே தினமும் 5,000 சம்பாதிக்கணுமா? அப்போ இந்த தொழில் ட்ரை பண்ணலாமே..!

நீங்க வீட்ல இருந்து ஒரு தொழில் ஆரம்பிக்கனும்னு இருந்தீங்கன்னா இந்த தொழில் வந்து ரொம்பவே பெஸ்ட்டா இருக்கும்

ரொம்பவே கஷ்டப்பட வேண்டாம் நீங்க வீட்ல இருந்து ரொம்பவே ஈஸியா இந்த மெழுகுவர்த்தி தொழில் வந்து செய்யலாம்.

ரொம்பவே கஷ்டப்பட வேண்டாம் நீங்க வீட்ல இருந்து ரொம்பவே ஈஸியா இந்த மெழுகுவர்த்தி தொழில் வந்து செய்யலாம்.

ஒருவர் மட்டுமே பொதுமானது இந்த தொழிலை சிறப்பாக செய்ய. ஒரு நாளைக்கு பார்த்திங்கன்னா குறைந்தபட்சம் 5 கிலோ முதல் 25 கிலோ வரைக்கும் தயாரிக்க முடியும்.

தயாரிக்க தேவைப்படும் இயந்திரம் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் ஹேண்ட் மெஷின் மிஷின் பார்த்திங்கன்னா ரூ. 500 லிருந்து விற்பனை ஆகிறது.

செமிஆட்டோமெடிக் பார்த்திங்கன்னா ரூ.30000 லிருந்து விற்பனை ஆகிறது. இந்த மிஷின் மூலமாக ஒருநாளைக்கு மட்டுமே 75 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்ய முடியும்.

மெழுகுவர்த்தி தொழில் தொடங்க அரசு மானியம் வழங்குகிறது. 35 சதவீத மானியம் வங்கி கடன் பெற முடியும்.

தயரித்த மெழுகு வர்த்திகளை டிபார்மென்ட் ஸ்டோர்ஸ் அல்லது மளிகை கடைகளில் ஆர்டர் வாங்கி செய்யலாம.

அல்லது மேழுவர்த்திகளை வாங்கி விற்பதற்கேன்றே பல கடைகள் உள்ளன அவர்களை அணுகி விற்பனை செய்யலாம்.

சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகளின் தேவை அதிகம் உள்ளது. அங்கிருந்து கூட ஆர்டர் வாங்கி வாங்கி செய்யலாம்