Ninja H2 Price in India 2024: சூப்பர் பைக் கவாஸாகி நிஞ்ஜா H2 டாப் மாடல் பைக்கின் விலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
புகழ்பெற்ற கவாஸாகி நிஞ்ஜா பைக்குகளின் சிறந்த மாடல் இந்த H2 ஆகும். உலகின் அதிவேக பைக்குகளில் இதுவும் ஒன்று.
உலகின் வேகமான மற்றும் பவர் அதிகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இந்த சூப்பர் பைக்குகள். மிகவும் விலை உயர்ந்தது.
இந்த பைக்கில் 310 பிஎச்பி பவரையும், 165 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 998சிசி இன்லைன் சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த சூப்பர் பைக் கவாஸாகி நிஞ்ஜா எச்2 இந்தியாவில் இந்த பைக்கின் விலையானது ரூ.79.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இந்த பைக் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இது பைக்கின் வேக மற்றும் கட்டுப்பாட்டு திறனை மேம்படுத்துகிறது.
இந்த சூப்பர் பைக் கவாஸாகி நிஞ்ஜா எச்2 இந்தியாவில் இந்த பைக்கின் விலையானது ரூ.79.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)