நாய் கடித்தால் என்னென்ன சாப்பிட கூடாது.

நாய் என்றாலே எல்லாருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்.

தெரு நாய் பார்த்திங்கன்னா திடீர்ன்னு வரும் கடிச்சு வச்சிட்டு போய்டும்.

நாய் கடிச்சா ரொம்பவே கவனமா இருக்கணும்.

அதிலும் நல்லா நாயா இல்ல, வெறி நாயான்னு தெரியதுள்ள அதுனால அலட்சியமா இருக்க கூடாது.

ஒரு சில நேரங்கள்ல வீடல நாம வளக்குற நாய் தானான்னு அலட்சியாம இருந்துர கூடாது.

அப்பாடி நாய் உங்களை கடிச்சிடுச்சுன்னா உடனே ஒரு துணிய எடுத்து நல்லா சுத்தம் பண்ணுங்க.

உடனே ரத்தம் கட்டுபடுத்தும் வகையில் ஒரு கட்டு போட்டு உடனே மருத்துவமனைக்கு போய் ஊசி போட்ருங்க.

நாய் கடிச்சா மந்திரிக்க சொல்வாங்க. ஆனால் நீங்க முதல்ல பண்ண வேண்டியது தடுப்பூசி போடுறது. 

நாய் கடிச்சா பால்சார்ந்த உணவுகள், ஆல்கஹால், மீன், கோழி, ஆடு, காரமான உணவுகள்  இதெல்லாம் நீங்க சாப்பிடவே கூடாத உணவுகள்