மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்!! இத மட்டும் செய்யுங்க உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
பீரியட்ஸ் சரியா வரலன்னா அவங்க பீரியட்ஸ் வர வைக்கிறதுக்கு இந்த மிளகை இப்ப்ச்டி பயன்படுத்தலாம் உடனடி தீர்வு டகிடைக்கும்.
மிளகு ஒரு ஒரு பத்து மிளகு எடுத்துக்கோங்க. சரியா அத தனியா அரைச்சு வெறும் வயித்துல குடிச்சாலே பீரியட்ஸ் வந்துரும் சிலருக்கு.
இல்ல அப்படின்னா அதாவது ஒரு பத்து மிளகு, அஞ்சு வெள்ளை பூண்டு, ஒரு கைப்பிடி அளவு வேலிப்பருத்தி இலை இவை மூன்றையும் அரைத்து,
தினமும் தவறாமல் காலையில் ஒரு வேளை மட்டும் வைத்து தொடர்ச்சியா சாப்பிட வந்தீங்கன்னா கண்டிப்பாக பீரியட்ஸ் வந்திரும்.
எத்தனை நாள் சாப்பிடணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா தொடர்ந்து ஒரு மூணு நாள் சாப்பிடுங்க நாலாவது நாள் வந்துரும்.
குறிப்பு இந்த மருந்து சாப்பிடும்போது நீங்க உப்பு புளியை தவிர்த்து சாப்பிட்டீங்கன்னா ரிசல்ட் ரொம்ப நல்லா இருக்கும்