லோ பிரஷர் க்கு என்ன சாப்பிட வேண்டும்? ரொம்ப குழப்பமா இருக்கா!! இந்த உணவுகளை சாப்பிட்டால் சரியாகும்!! கட்டாயம் பாருங்க

இந்த குறிப்பிட்ட சில உணவு வகைகள் சாப்பிடுவதன் மூலமாக குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து நீங்க விடுபடலாம்.

டெய்லி மார்னிங் எழுந்ததுமே ஓட்ஸ் சாப்பிடுவது உங்களுடைய உடல் எடையை குறைக்கறதுக்கும் உதவும் அதே மாதிரி லோ பிளட் பிரஷரிலிருந்து உங்களை விடுபட வைக்க உதவும்.

நீங்கள் நிறைய டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தீங்கனாலும் இந்த பிராப்ளம்ல இருந்து நீங்க ஈஸியா விடுபட்டு வந்துடலாம்.

 பாதாம், பிஸ்தா, முந்திரி வால்நட்ஸ் இது டெய்லியுமே மார்னிங் நீங்க சாப்பிட்டு வந்தீங்கன்னா நிச்சயமா இந்த லோ பிளட் பிரஷர் ல இருந்து நீங்க விடுபடலாம்.

பேரிச்சம் பழத்தை தினசரி அதிகமா எடுத்துக்கலாம். இதனால லோ பிளட் பிரஷர் ப்ராப்ளம் இருந்து நீங்க கியூர் ஆகலாம்.

முளைகட்டிய தானியத்தை நீங்க சாப்பிட்டு வருவது நல்லது தானிய வகைகள் அதிகமா அவங்களுடைய உணவுல சேர்த்துக்கும் போது நிச்சயமாக இது ஒரு நல்ல ரிசல்ட்ட உங்களுக்கு கொடுக்கும்

பீட்ரூட் அதிகமா எடுத்துகிறது நல்லது. ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் உடைய அளவு அதிகரிக்கிறது மட்டும் இல்லாம குறைவான இரத்த அழுத்த பிரச்சனையையும் க்யூர் பண்ணும்.

திமதுர தேநீர் எடுத்துக்கறது ரொம்பவே நல்லது ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் கொஞ்சம் அதிமதுரதுல கலந்து இத ஒரு கசாயமா நீங்க டெய்லியுமே குடிச்சிட்டு வந்தீங்கன்னா லோ பிளட் பிரஷர் இருந்து நீங்க விடுபடலாம்