சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடலாமா? சாப்பிட கூடாதா குழப்பங்களுக்கு தீர்வு இந்த பதிவில் கட்டாயம் பாருங்க!!

சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும்? பல தவறான புரிதல்கள் இன்னும் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் பழைய சோற்றை சாப்பிடலாமா? இல்லை சாப்பிட கூடாதா என்ற டவுட் பலருக்கும் இருந்து வருகிறது.

''பழைய சோறு கஞ்சி'' என்றழைக்கப்படும் இந்த பழைய சோறுதான் இன்றளவும் சீனாவின் பாரம்பரிய உணவாக இருந்து வருகிறது.

வடித்த சாதத்தை பழைய சோற்றுடன் ஒப்பிடும்போது பழைய சோறு நீரில் சாதத்தை காட்டிலும் 21 மடங்கு அதிக இரும்புச்சத்து இருக்கின்றனவாம்.

பழைய சோறு சத்துக்கள் மற்றும் நன்மைகள் அதிகம். நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடலாமா? என்றால் கண்டிப்பாக சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.