முகம் சிவப்பழகு பெற என்ன செய்ய வேண்டும்?
எலுமிச்சை சாற்றை, நீருடன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி வரலாம்.
தயிரை எலுமிச்சை சாற்றில் சேர்த்து பேஸ்ட் போல் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும்.
எலுமிச்சைசாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து வரலாம்.
எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வரவும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர முகம் சிவப்பாகும்.
பால்பவுடருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு பேஸ்ட் ஆக்கி அதனை தினமும் ஆபலி செய்து வரலாம்.
ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து முகத்தில் தடவி வரலாம்.