தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2024 அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 2024 உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று பொது விடுமுறை. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வந்தால், அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
இந்த ஆண்டு, தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் அன்று கொண்டாட்ப்படுகிறது. அன்று பொது விடுமுறை.
இதையடுத்து, தீபாவளி தினமான வியாழக்கிழமையும், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.