நெஞ்சு சளி இருமல் குணமாக இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! சளி இருமல் மாதிரியான பிரச்சனைகள் எதுவுமே இருக்காது
நாள்பட்ட சளி, இருமல், மூக்குழுதல், சைனஸ், ஆஸ்துமா, வறட்டு இருமல் இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்ததுனா இந்த டிப்ஸ் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
அதுக்கு சுத்தம் பண்ண ஒரு வெத்தலை ஒன்னு எடுத்துக்கோங்க, சில பேருக்கு அந்த வெத்தலை பயன்படுத்தும் போது தொண்டையில் லைட்டா கம்மல் இருக்கிற மாதிரி இருக்கும்.
தாவது கொஞ்சம் அடைச்ச மாதிரி இருக்குற மாதிரி இருக்கும். பட் இந்த நரம்புகளை நீக்கிவிட்டு பயன்படுத்தினால் உங்களுக்கு அந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்காது.
இப்போ இதுல ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஐந்து மிளகு சேர்த்துக்கோங்க. இப்ப இதை மடிச்சிட்டு வாயில போட்டு நிதானமா மெல்ல ஆரம்பிங்க.
உமிழ்நீர் வர ஆரம்பிக்கும் அத வந்து துப்பிடாதீங்க. கடைசியா மிச்சம் இருக்கக்கூடிய அந்த சக்கையை வந்து துப்பிடுங்க .
இந்த மாதிரி நீங்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பண்ணிட்டு வந்து பாருங்க. அந்த மூக்குழுதல், சைனஸ், ஆஸ்துமா, இருமல் இந்த மாதிரியான பிரச்சனைகள் எதுவுமே இருக்காது.