ஆண் குழந்தை  அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில், சில பெற்றோர்கள் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய விரும்புகிறார்கள்.

பாலினத்தை அறிவது நம் நாட்டில் குற்றம். ஆனால் பெண்ணின் வயிற்றில் எந்த மாதிரியான குழந்தை வளர்கிறது என்பதைச் சொல்லக்கூடிய சில அறிகுறிகள் உள்ளன.

இந்த அறிகுறிகள் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டவை. பல பெண்கள் இந்த அறிகுறிகளுடன் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

கர்ப்பிணி வயிற்றின் நிலையைப் பொறுத்து குழந்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கீழ்நோக்கி இருந்தால், அது ஆண் குழந்தை.

கர்ப்பமாக இருக்கும் பொது பெண்களின் சிறுநீர் நிறம் மாறும். ஆண் குழந்தை எனில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் குழந்தை எனில் மேகமூட்டமான வெள்ளை வெளியேற்றம் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் அது ஆண் குழந்தைதான்.

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மார்பகங்கள் பெரியதாகும். பல பெண்களுக்கு இடது மார்பகம் பெரிதாக இருக்கும். ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வலது மார்பகம் பெரிதாகும்.

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகங்கள் பெரிதாகின்றன. பல பெண்களுக்கு இடது மார்பகம் பெரிதாக இருக்கும். ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களின் வலது மார்பகம் பெரிதாகும்.

கர்ப்ப காலத்தில் கால்கள் குளிர்ச்சியாக இடுந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று அர்த்தம்.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளவிடுகிறார்கள். குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 துடிக்கிறது என்றால் அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.