கிவி பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் 10 ஆச்சரிய நன்மைகள்

நிறைய பேரு இத கேள்வி பட்டிருப்போம் பார்த்திருப்போம், ஆனால் அத வந்து ரெகுலரா வாங்கி சாப்பிடுவது கிடையாது.

முக்கியமான ஒரு ரீசன் என்னனு பாத்தீங்கன்னா கிவி பழம் மற்ற மழங்களை காட்டிலும் கொஞ்சம் காஸ்ட்லியான ஒரு பழம் என்பதால் .

இதுல அதிக அளவுல வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், பைபர் ன்னு எக்கசக்கமான சத்துக்கள் இதுல அடங்கி இருக்கு.

 அது மட்டும் இல்லாம இதோட விதைகளும் வந்து பாத்தீங்கன்னா உண்ணக்கூடியவைதான்.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் கிவி பழத்தினை ரெகுலரா கன்ஸ்யூம் பண்ணும்போது நல்ல பலன் கிடைக்கும்.

இதுக்கு முக்கியமான காரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த கெவி பழத்தில் இருக்கக்கூடிய அந்த வைட்டமின் சி ஆண்டிஆக்சிடென்ட்.

அதுக்காக ஒரு நாள் சாப்பிட்டு ஒரேடியாக ஓடிப் போயிடும்னு எதிர்பார்க்கக்கூடாது.

நீங்க ரெகுலரா சாப்பிட்டு வர வர கண்டிப்பா ஒரு நல்ல பலனை வந்து உங்களால பார்க்க முடியும்.

கிவி பழம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கும்.

அது மட்டும் இல்லாமல் கண்பார்வை சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் தினசரி சாப்பிட்டு வர சரி செய்யலாம்.