‘வேட்டையன்’ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Vettaiyan Trailer Release Date Announcement

Vettaiyan Trailer Release Date Announcement

‘வேட்டையன்’ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Vettaiyan Trailer Release Date: ரஜினி சார் ஃபேன்ஸ் எல்லாருமே ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்த வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலருக்கான ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமா வந்து வெளியிட்டு இருக்காங்க.

சோ இந்த ஒரு பதிவில் வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலர் எப்போது வெளியாக போகுது அப்படின்றது தான் டீடைலா வந்து பார்க்க போறோம்.

Vettaiyan Trailer Release Date
Vettaiyan

அதுக்கு முன்னாடி வேட்டையன் திரைப்படத்தோட இசை வெளியீடு விழாவுல டீசர் வெளியிட்டு இருந்தாங்க டீசர் ரசிகர்கள் மத்தியில நல்ல ஒரு வரவேற்பு வந்து பெற்றிருந்தது.

அதன் பிறகு ட்ரைலர் எப்போது வெளியாகும் அப்படின்னா ஃபேன்ஸ் எல்லாருமே ஈகரா வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.
அதாவது இன்னும் ஒன்பது நாள்ல படம் வெளியாக போகுது. அதாவது அக்டோபர் 10 ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாக போகுது.

இந்த நிலையில வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலர் வெளியாகும் அப்படின்னு படக்குழு அதிகாரப்பூர்வமா சொல்லி இருக்காங்க.

சோ இன்னும் வந்து பாத்தீங்கன்னா டூ டேஸ் தான் இருக்குது. சோ இருந்தாலும் எந்த டயத்துல வெளியாகும் அப்படின்னு படக்குழு அறிவிக்காம இருக்காங்க.

எந்த டயத்துல வெளியாகும் அப்படின்றதுக்கான அப்டேட் நாளைக்கு வெளியாக அதிகமான வாய்ப்புகள் வந்து உள்ளது வெயிட் பண்ணி பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாம அதுமட்டுமில்லாம வேட்டையன் திரைப்படத்தை தமிழகத்துல ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுறாங்க. இதனால கண்டிப்பாக வேட்டையன் திரைப்படத்திற்கு நிறைய தியேட்டர் கிடைக்க சான்ஸ் வந்து இருக்குது.

அதுமட்டுமில்லாம நிறைய புது திரைப்படங்கள் வெளியாகுது ரீசன்டா வெளியாகியும் இருந்தது இருந்தாலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட காரணத்தினால படத்துக்கு நிறைய தியேட்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிட் பண்ணி பார்க்கலாம் நீங்க சொல்லுங்க வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வேட்டையன் திரைப்படத்தோட ட்ரைலர் வெளியாக போகுது.

Home Page

Vettaiyan Trailer Release Date
Vettaiyan Trailer Release Date