குக்கர் இல்லாமல் தக்காளி சாதம் செய்வது எப்படி? 10 நிமிடத்தில் சுலபமா இப்படி செஞ்சு அசத்துங்க எல்லோரும் பாராட்டுவாங்க!!

குக்கர் இல்லாமல் தக்காளி சாதம் செய்வது எப்படி நாம இன்னைக்கு பாக்க போற ரெசிபி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தக்காளி சாதம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். இதே முறையில நீங்களும் செய்து பாருங்க. இதை எப்படி செய்யலாம்னு பாத்துருவோம்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 1 cup

தக்காளி – 3

பெரிய வெங்காயம் – 1

பெருஞ்சீரகம் விதைகள் (fennel seeds) – 1 Tsp

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – 1/4 Tsp

மிளகாய் தூள் – 1 Tsp

இஞ்சி பூண்டு விழுது – 1 Tsp

குக்கர் இல்லாமல் தக்காளி சாதம் செய்வது எப்படி செய்முறை

நான் ஒரு கப் புழுங்கல் அரிசி எடுத்துருக்கேன். சாப்பாட்டு அரிசி தான் அத நல்லா கழுவி ஊற போட்டுறணும் நல்லா ஊறணும் அரை மணி நேரம் ஊறணும்.

இப்போ நான் ஒரு பெரிய வெங்காயம் பெரிய வெங்காயத்துல ஒரு வெங்காயம் எடுத்திருக்கேன். அதுக்கு மூணு தக்காளி எடுத்திருக்கேன் கூட ஒரு தக்காளி எடுத்துக்கலாம். இதை இப்ப இப்ப நம்ம நல்லா எல்லா இதையும் கட் பண்ணி எடுத்துக்கலாம். இப்ப அரிசியும் கழுவி ஊற போட்டுரலாம். அரை மணிக்கு ஊறணும் சாப்பாட்டு அரிசினால இப்ப குக்கர் அடுப்புல வச்சு ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விடணும். எண்ணெய் விட்டு காஞ்சதும் கொஞ்சமா பெருஞ்சீரகம், நான் கரம் மசாலா எதுவும் போடல.

இப்ப இதுல இது ஒரு ரம்ப (fennel seeds) இலைன்னு சொல்லுவாங்க இந்த இலை இருந்தா நீங்க போட்டுடுங்க இல்லனா விட்ரலாம். இப்ப நம்ம கட் பண்ணி வச்ச வெங்காயத்தை போட்டு நல்லா வதக்கி விடணும். இந்த வெங்காயம் கொஞ்சம் நல்லா சிவந்து வரணும் அப்பனாதான் இந்த தக்காளி சாதம் நல்லா டேஸ்டா இருக்கும். நல்லா வதங்கி வரட்டும் பாருங்க. நான் இந்த இலை ரம்ப இலைன்னு சொல்லுவோம்ல. இது நல்லா பிரியாணி வாசனை அடிக்கும் அந்த இலை புதினா இந்த இலை எல்லாம் சேர்க்க வேண்டாம். இதை போட்டா பாருங்க நல்லா வதக்கி விட்டாச்சு.

இப்ப இதுல கொஞ்சமா மஞ்சள் தூள் மஞ்சள் தூள் எண்ணெயில போட்டு வதக்குனா நல்லா கலரா இருக்கும். இந்த தக்காளி சாதம் இதுல ஒரு பச்சை மிளகாய் உங்களுக்கு காரத்துக்கு தகுந்தவாறு கூட ஒன்னு கூட்டி குறைச்சு போட்டுக்கலாம். இதுல நான் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தனி மிளகாய்த்தூள்தான் வேற எதுவும் சேர்க்கலை. தனி மிளகாய்த்தூள் போதும் போட்டு நல்லா வதக்கி விட்டுக்கிட்டு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அதையும் போட்டு நல்லா பச்சை வாசனை போறது வரைக்கும் வதக்கி விடணும்.

இதுல கொஞ்சமா உப்பு சேர்த்து வதக்கி விட்டுருங்க அப்பனாதான் அடி பிடிக்காது நல்லா வதக்கி விட்டுருங்க நல்லா பச்சை வாசனை போட்டு நல்லா பச்சை வாசனை போயிட்டு இப்போ நம்ம ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி கீரையை போட்டுரலாம் இதுக்கு புதினா இலை எதுவும் போட தேவையில்லை. நம்ம ரொம்ப இலை போட்டிருக்கோம் நீங்க ரம்ப இலை உங்கள்ட்ட இல்லைன்னா நாலு அஞ்சு போல புதினா இலை போடுங்க பாருங்க.

இப்ப நல்லா அதுவும் வதங்கி வந்துருச்சு இப்ப நம்ம கட் பண்ணி வச்ச மூணு பெரிய தக்காளியை போட்டுருவோம் தக்காளி நல்லா வதங்கி வரணும் நல்லா மசிஞ்சு குழைஞ்சு வரணும் பாருங்க மூடி வச்சு நல்லா வதக்கி விட்டுருங்க மூடி வச்சா சீக்கிரம் நல்லா வதங்கி வந்துரும் பாருங்க ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா வதக்கி விட்டீங்கன்னா இப்படி நல்லா மசிஞ்சு வந்துரும் இங்க பாருங்க நல்லா மசிஞ்சு வரணும் அப்பனாதான் நல்லா டேஸ்டா இருக்கும். இப்ப இன்னும் ஒரு நேரம் மூடி வச்சிருவோம் பாருங்க நல்லா குழைஞ்சு வந்துட்டு இப்ப இதுக்கு ஒரு அரை டீஸ்பூன் கரம் மசாலா வீட்ல அரைச்ச கரம் மசாலாதான் அதையும் போட்டு நீங்க நல்லா கிளறி விட்டுருங்க. நல்லா வறுத்து அரைச்சு பச்சை தான் அதுக்குதான் பச்சை வாசனை போகணும்னு இல்லை கொஞ்சம் ஒரு நிமிஷம் கிளறி விட்டா போதும் பாருங்க.

இப்ப கொஞ்சம் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அதையும் போட்டு நல்லா வதக்கி விட்டுருங்க நல்லா வதங்கி வந்துட்டு இனிமே நம்ம தண்ணி விட்டுருவோம் ஒரு கப் அரிசிக்கு மூணு கப் தண்ணி விடணும் நான் இந்த அரிசிக்கு மூணு கப் தண்ணி விட்டுதான் வேக வைப்பேன் உங்களுக்கு அரிசி எவ்வளவு தண்ணி எடுக்குமோ அதே அளவு தண்ணி விடுங்க இப்ப நான் நல்லா கலந்து விட்டுட்டு உப்பு பார்த்து உப்பு போட்டுருங்க அரை டீஸ்பூன் உப்பு போடுவேன் இப்ப நல்லா கொஞ்சம் தூக்கலா இருக்கணும் உப்பு டேஸ்ட் பண்ணிட்டு போடுங்க இன்னும் கொஞ்சம் உப்பு தேவையா இருக்கு அதையும் போட்டுருங்க கொஞ்சம் தூக்கலா இருக்கணும் தண்ணில இப்ப நல்லா கொதிக்கட்டு மூடி வச்சிருங்க சீக்கிரமா கொதிச்சிரும் பாருங்க.

நல்லா தண்ணி கொதிச்சிட்டு இப்ப நம்ம கழுவி ஊற வச்சிருந்த அரிசியை போட்டுருவோம் போட்டு நல்லா கலந்து விடுங்க இப்பவும் கொஞ்சம் உப்பை பார்த்துருங்க இப்ப கொஞ்சம் தூக்கலா இருக்கணும் அப்பனாதான் நம்ம வெந்து வரச்சமே கரெக்டா இருக்கும் ஒரு கொதி வந்த உடனே நம்ம மூடி வச்சிரலாம் குக்கரை குக்கரை மூடி வச்சு லேசா ஆவி வந்த உடனே நம்ம விசிலை போட்டு மீடியம் ஃபிளேம்ல மூணு விசில் வரணும் கண்டிப்பா மீடியம் ஃபிளேம்லதான் வைக்கணும் ஏன்னா நம்ம ஒரு கப் அரிசிதான் மூணு விசில் வந்துட்டு இப்போ நம்ம அடுப்பை ஆஃப் பண்ணி பிரஷர் அடங்குன பிறகு திறக்கணும் பாருங்க.

மூணு விசில் வந்து ஆஃப் பண்ணியாச்சு பிரஷர் அடங்கியாச்சு பாருங்க இப்ப நம்ம திறந்து பார்ப்போம் எவ்வளவு அழகா வெந்துருக்கு பாருங்க அடியே பிடிச்சிருக்காது நம்ம மீடியம் பிளேம்ல தான் வச்சு வேக வைக்கணும் நம்ம ஒரு கப் அரிசி ஹை பிளேம்ல வச்சா தண்ணி அப்படியே இழுத்து சீக்கிரமா அடி பிடிக்க ஆரம்பிச்சுரும் அதனால மீடியம் பிளேம்ல தான் வச்சு எடுக்கணும் பாருங்க இப்போ சுவையான தக்காளி சாதம் ரெடி ஆயிடுச்சு கொஞ்சமா கொத்தமல்லி கீரையும் வச்சு பரிமாறிடலாம் .