Thanga Samba Rice Benefits in Tamil – இன்றைய பதிவில் பாரம்பரியமான ஒரு அரிசி வகை முகப்பொலிவ நல்ல அதிகப்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு அரிசி தங்க சம்பா அரிசி.
இந்த தங்க சம்பா அரிசியே தொடர்ந்து நம்ம அன்றாட உணவில் சேர்த்துட்டே வருவதால் என்னென்ன நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவா பார்க்காலாம்.
Thanga Samba Rice Benefits in Tamil | தங்க சம்பா அரிசி பயன்கள்
Thanga Samba Rice Benefits in Tamil – முதல்ல தங்க சம்பா அப்படின்றத பார்த்தீங்கன்னா முகப்பொலிவு அதிகப்படுத்துவதோடு மட்டும் கிடையாது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக dry skin இருக்கும். இன்னும் சிலருக்கு பாத்தீங்கன்னா அளவுக்கு அதிகமான oily skin இருக்கும்.
நம்ம ஸ்கின்ல ஈரப்பதத்தை எப்பவுமே சரியான அளவுல பராமரிக்க கூடிய தன்மை இந்த தங்க சம்பா அரிசில ரொம்பவே அதிகமா இருக்கு. அதே சமயம் முகப்பரு ஏற்படக்கூடிய வாய்ப்பு கம்மி பண்ணிடும். முகப்பரு இருக்கு. இல்ல கருப்பு தழும்பு அதிகமா இருக்கு. பிளாட்ஸ்பாட் அதிகமா இருக்கு உங்க முகத்தில் அப்படின்னாலும் ரங்க சம்பா அரிசி உங்க அன்றாட உணவுல சேர்த்துட்டே வரும்போது நாளடைவில் இயற்கையாகவே செய்ய முடியும்.
ரொம்ப குறிப்பா பார்த்தீங்கன்னா கண்களுக்கு கீழ கருவளையம் அதிகமாக இருக்கிறது அப்படின்னாலும் இந்த அரிசியை உங்க அன்றாட உணவுல சேர்க்கும்போது அதையும் சீக்கிரமே மறைய செய்ய முடியும்.
தங்க சம்பா அரிசியினை தொடர்ந்து அன்றாட உணவுகளை சேர்த்துட்டே வரும்போது ரொம்ப குறிப்பா வளர குழந்தைகளுக்கு எல்லாம் ஒரு அஞ்சிலிருந்து 10 லிருந்து 12 வயசுக்குள்ள இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எல்லாம் கட்டாயம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான பாரம்பரிய அரிசி தங்க சம்பா அரிசி அப்படிங்கிறது.
நம்ம உடம்புக்கு தேவையான முக்கியமான வைட்டமின், புரோட்டின் ஊட்டச்சத்துக்கள் எல்லாமே இதில் அதிக அளவில் இருக்கு. இந்த புரதம் அப்படின்னு சொல்லக்கூடிய புரோட்டீன் ஊட்டசத்து வளரும் குழந்தைகளுக்கு சரியான வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஒரு ஊட்டசத்து.
குழந்தைகளுக்கு அவர்கள் வளரும்போது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சி மற்றும் கிடையாது திசுக்களோட வளர்ச்சிக்கும் ரொம்பவே தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எல்லாமே தங்கு சம்பா அரிசியில் அதிகமாக இருக்கும. அதே சமயம் ஹீமோகுளோபின் அளவையும் எப்பவுமே கம்மியாகாமல் சரியான அளவில் பராமரிக்கும்.
குறிப்பா பெண் குழந்தைகளுக்கு பார்த்தீங்கன்னா நிறைய பெண் குழந்தைகள் ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குல்லையா, ரத்த சிவப்பணுக்கள் உடைய எண்ணிக்கை எப்போதுமே கம்மியாகாமல் கரெக்டான அளவுல பராமரிக்கும். அதனால ரத்த சோகை நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இது கம்மி பண்ணிடும்.
அதே மாதிரி வளர குழந்தைகள் பார்த்தீங்கன்னா நிறைய பேர் இப்போ மொபைல் அடிக்கடி பார்க்கிறதால மொபைல் ஸ்க்ரீனுக்கு அவங்க கண்கள் எக்ஸ்போஸ் ஆகுது இல்லையா. இந்த தங்கு சம்பா அரிசில வைட்டமின் ஏ ஊட்டச் சத்தும் அதிக அளவில் இருக்கிறதால கண் பார்வை திறன கூர்மையடைய செய்த பிற்காலத்தில் பாத்தீங்கன்னா மாலைக்கண் நோய் மாதிரியான கண் பார்வை நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பையும் ரொம்பவே கம்மி பண்ணிடும்.
இதோட மட்டும் கிடையாது இந்த தங்க சம்பா அரிசில நார் சத்து அதிகமா இருக்கும். பொதுவாவே வெள்ளை அரிசில விடவும் இந்த மாதிரியான பாரம்பரிய அரசியல்தான் நார் சத்து அதிகமா இருக்கும். இந்த நார்ச்சத்து குடல் பகுதியோட இயக்கத்தில் சீராக்கும். மலசிக்கல் அப்படின்னு சொல்லக்கூடிய கான்ஸ்டிபேஷன் பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்பையும் ரொம்பவே கம்மி பண்ணிடும். மலச்சிக்கல் இருக்கு அப்படின்றவங்க எல்லாம் நம்ம பாரம்பரிய அரிசி வகைகளை நம் அன்றாட உணவுல சேர்த்துட்டே வரும்போது கண்டிப்பா அந்த மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து வெளி வருவதற்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்.
இதோட மட்டுமில்லாமல் உடல் எடை எப்பவுமே அதிகமாக ஆரோக்கியமான முறையில பராமரிக்க முடியும். உடல் பருமனா இருக்குறீங்க அப்படின்னா ஒயிட் ரைஸ்க்கு பதிலா இது மாதிரியான பாரம்பரிய அரிசி வகைகளும் அன்றாட உணவில் சேர்த்துட்டே வரலாம்.
நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ரொம்பவே கம்மி பண்ணிடும். எப்படின்னா நம்ம இரத்தத்தில் எப்பவுமே சக்கரையோட அளவை கட்டுப்பாட்டில் வைத்து பராமரிப்பதற்கு இந்த அரிசி ரொம்பவே உதவியா இருக்கும்.
கூடவே இன்சுலின் உற்பத்தியும் பார்த்தீங்கன்னா சீரமைக்கக்கூடிய தன்மை இதில் அதிக அளவில் இருக்கு.
வைட்டமின் ஊட்டசத்தும் இதில் அதிக அளாவில் இருக்குறதுனால நம்ம உடம்புல பொதுவாவே நோய் எதிர்ப்பு தன்மையும் நல்ல அதிகப்படுத்துவதனால் எந்த ஒரு பூஞ்சை தொற்று பாதிப்பு, பாக்டீரியா தொற்று பாதிப்பு குறிப்பா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ரொம்பவே கம்மி தான்.
புற்றுநோய் செல்லோட வளர்ச்சி நம்ம உடம்புல ஏற்படக்கூடிய வாய்ப்பு கம்மி பண்ணிடும். ஏன்னா நம்ம உடம்பில் பார்த்தீங்கன்னா ஃப்ரீ ரேடிகல்ஸ் எல்லாம் எடுத்து போராடினாலும் இந்த வகை புற்று நோயுமே நம்ம உடம்பில் ஏற்படக்கூடிய வாய்ப்பு ரொம்பவே கம்மி பண்ணிடும்..
ரொம்ப குறிப்பா பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பா ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிடும். அது கூட மட்டும் இல்லாம இதயம் உறுப்பு ஆரோக்கியமாக செயல்பட வைத்து மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு கூட ரொம்பவே கம்மி பண்ணிடும் அதனால கண்டிப்பா தங்க சம்பா அரிசி நம் அன்றாட உணவுல அடிக்கடி செய்கிறது ஒரு பழக்கமாக கொண்டு வரலாம்.
பல்வலி குணமாக வீட்டு வைத்தியம்! இரண்டு நிமிஷத்துல தீர்வு