Kozhukattai Recipe in Tamil : ரொம்பவே ஈஸியான சிம்பிளான விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை ரெடி

Kozhukattai Recipe in Tamil

Vinayagar Chaturthi Kozhukattai Recipe in Tamil இன்னைக்கு நம்ம என்ன ரெசிபி பார்க்க போறோம்னா விநாயகர் சதுர்த்தி மோதகம் ரெசிபி தான் பார்க்க போறோம். இந்த மோதக ரெசிபியை வந்து தமிழ்நாட்டுல நம்ம என்ன சொல்லுவோம்னா இனிப்பு கொழுக்கட்டை இல்லைன்னா பூரண கொழுக்கட்டைன்னு சொல்லுவோம். இது வந்து மோஸ்ட்லி விநாயகர் சதுர்த்திக்கு எல்லாருமே வீட்ல செய்வாங்க. வாங்க எப்படி செய்றதுன்றதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் நெய் 2 கப் துருவுன தேங்காய் 1 … Read more