கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil | Puthiyathagaval
இன்னிக்கு இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசி பயன்கள் பற்றி பார்க்கலாம். இப்போ சமீப காலமாகாவே கருப்பு கவுனி அரிசியோட முக்கியத்துவம் நம்ம எல்லா மக்களையும் சேர்ந்து அடைந்சிடுச்சு. இது எங்கெல்லாம் பயிரிடறாங்கன்னு பாத்தீங்கன்னா, இந்தியாவோட வடகிழக்கு பகுதிகளிலும் தெற்கு பகுதிகள் தான் பயிரிடறாங்க. வடகிழக்கு பகுதியில இதோட பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா Chak Hao. தெற்கு பகுதி அதாவது தமிழ்ல நம்ம என்னன்னு சொல்றோம் பார்த்தீங்கன்னா கவுனி அரிசின்னு சொல்றோம். சரிங்க இந்த கருப்பு … Read more