மைனா பற்றிய ஆச்சர்யமூட்டும் உண்மைகள்

நம் எல்லாருக்கும் ரொம்ப பழக்கமா தெரிந்த பறவை தான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பார்க்கலாம். இதோட சத்தத்தை கேக்கலாம். கிழக்கு ஆசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள் தான் இந்த மைனாவுக்கு தாய் பூமி. தாய் ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்கா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இது மைனா என்றே அழைக்கபடுகிறது. இந்தியாவில் இருக்ககூடிய  மைனாக்கள் அனைத்துமே … Read more