RRB Recruitment 2024: பிரண்ட்ஸ் சத்தமே இல்லாம வந்த புதிய தரமான நிரந்தர ரயில்வேல வந்து வேலை வாய்ப்பு வச்சிருக்காங்க காலி இடங்கள் பாத்தீங்கன்னா வந்து 3445 காலியடங்கள் இருக்கு கல்வி தகுதி பாத்தீங்கன்னா வந்து 12 முடிச்சிருக்கணும் நிரந்தர அரசு பணி லாஸ்ட் டேட் 20/10/2024 இந்த ஜாபுக்கு நீங்க அப்ளை பண்ணலாம். சம்பளம் பாத்தீங்கன்னா வந்து 21000 கிடைக்க வாய்ப்பு இருக்கு. 38 மாவட்டத்துக்கு வந்து விண்ணப்பிக்கலாம். வாங்க இந்த ஜாபோட டீடைல்ஸ் நம்ம இப்ப பார்க்கலாம்.
இந்த ஜாபுக்கு அப்ளை பண்றதுக்கு இந்த பதிவின் கீழேயே லிங்க் குடுத்திருப்போம் அதை கிளிக் பண்ணா நீங்க டைரக்டா இங்க வந்துருவீங்க. இங்க ஜாப் ரிலேட்டடான டீடைல்ஸ் கொடுத்திருப்பாங்க எப்பவும் போல ஜாபோட வேகன்சி எவ்வளவு இருக்கு, ஜாப் லொகேஷன் என்ன, எஜுகேஷன் தேவை எப்ப ஸ்டார்ட் பண்ணாங்க, எப்ப லாஸ்ட் டேட் அந்த மாதிரி டீடைல்ஸ் எல்லாம் கொடுத்திருப்பாங்க.
இதை நீங்க கொஞ்சம் ஸ்வைப் பண்ணி அப்படியே கீழ போனீங்கன்னா உங்களுக்கு இன்னும் இந்த ஜாப் ரிலேட்டடா டீடைல்ஸ் கொடுத்திருப்பாங்க. ரயில்வேல வேற என்னெல்லாம் வேகன்சி இருக்கு, எவ்வளவு போஸ்ட் இருக்கு அந்த மாதிரி டீடைல்ஸ் எல்லாம் கொடுத்திருப்பாங்க ரீட் பண்ணிக்கோங்க.
ரீட் பண்ணிட்டு அப்படியே கீழ போனீங்கன்னா உங்களுக்கு ஏஜ் லிமிட் குடுத்திருப்பாங்க. என்னென்ன ஜாப்க்கு எவ்வளவு ஏஜ் லிமிட் அந்த மாதிரி டீடைல்ஸ் அதுக்கப்புறம் சேலரி எவ்வளவு இந்த டீடைல் எல்லாம் கொடுத்திருப்பாங்க. குடுத்ததுக்கு அப்புறம் நீங்க அப்படியே கீழ போனீங்கன்னா உங்களுக்கு இந்த இடத்துல அப்ளிகேஷன் ஃபார்ம் டவுன்லோட் பண்ண லிங்க் குடுத்திருப்பாங்க ஜஸ்ட் அந்த கிளிக் ஹியர்ங்கிறதை கிளிக் பண்ணி நீங்க இந்த அப்ளிகேஷன் ஃபார்ம டவுன்லோட் பண்ணிக்கலாம்.
டவுன்லோட் பண்ணி நீங்க ஓபன் பண்ணி ஆச்சுன்னா உங்களுக்கு கவர்மெண்ட் ஜாபோட இந்த பிடிஎப் வந்து ஓபன் ஆயிட்டு. இப்ப பாத்தீங்கன்னா வந்து ரயில்வே ஜாப் ஓபன் ஆயிட்டு இப்போ இதுல பாத்தீங்கன்னா உங்களுக்கு எங்க கேட்டகிரி வரை பிரிச்சு கொடுத்திருப்பாங்க. எந்தெந்த பேஜ்ல என்னென்ன கொடுத்திருக்காங்க அப்படிங்கறத நீங்க பார்த்து ரீட் பண்ணிக்கோங்க.
இப்ப உதாரணத்துக்கு பாத்தீங்கன்னா வந்து 15-வது பேஜ்ல பாத்தீங்கன்னா வந்து ஹவ் டு அப்ளை அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க. நீங்க 15வது பேஜ் போய் நீங்க விசிட் பண்ணி பாத்துக்கலாம் இந்த ஜாப்க்கு நீங்க எப்படி அப்ளை பண்ணனும், அது மாதிரி என்னென்ன டாக்குமெண்ட் கேக்குறாங்க அது என்னென்ன பேஜ் எல்லாமே டீடைல் தனித்தனியா கொடுத்திருப்பாங்க. ஒன்னு ஒன்னா நீங்க வந்து ரீட் பண்ணி பாத்துக்கோங்க.
இந்த 15 பேஸ்ல வந்து அப்ளை பண்றத பத்தி கொடுத்துருக்காங்க. நீங்க வந்து 15 ஆம் பேஜ் வந்து நீங்க வந்து அதை பத்தி பாத்துக்கலாம். மத்த ஏதோ உங்களுக்கு டீடைல் வேணும்னா அவங்க பேஜ் நம்பர் கொடுத்து ஃபர்ஸ்ட் பேஜ்லயே கொடுத்துருக்காங்க நீங்க ரீட் பண்ணி பார்த்துட்டு அதை வந்து நீங்க ட்ரை பண்ணி பாத்துக்கோங்க.
இப்ப நம்ம இந்த இடத்துல 15 ஆம் இடத்துக்கு வந்த அப்புறம் பாத்தீங்கன்னா இங்க ஹவ் டு அப்ளைன்னு சொல்லி கொடுத்து இவங்க டீடைல் குடுத்துருக்காங்க நீங்க எப்படி இந்த ஜாப்க்கு அப்ளை பண்ணனும் அப்படின்னு சொல்லி டீடைலா கொடுத்துருக்காங்க. மொத்தமா நீங்க ரீட் பண்ணி பார்த்தா உங்களுக்கு புரியும்.
முக்கிய இணைப்புகள்
- RRB அறிவிப்பு PDF – கிளிக் செய்யவும்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க – கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் – கிளிக் செய்யவும்