ரஜினியின் உடல்நிலை: சற்றுமுன் வந்த புதிய தகவல்!
Rajinikanth Health Update in Tamil
Rajinikanth Health Update in Tamil: சிகிச்சை முடிஞ்சு ரஜினிகாந்த் அவர்கள் கண் விழிச்சிருக்காரு அப்படின்னும் அவரு ஒரு சில விஷயங்கள் அவரோட ஃபேமிலி கிட்டயும் டாக்டர் கிட்டயும் ஷேர் பண்ணிருக்காரு அப்படிங்கறதும் சமீபத்துல தெரிய வந்திருக்கு.
அவர் என்ன பேசினாரு என்ன சொல்லி இருக்காரு அப்படிங்கறதெல்லாம் தான் இந்த ஒரு பதிவில் நம்ம பாக்க போறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்துல உடல்நல குறைவு ஏற்பட்டிருந்துச்சு. அவரு பக்கத்துல இருக்கக்கூடிய ஒரு பெரிய தனியார் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தாரு. அண்ட் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை போய்க்கிட்டு இருக்கு. இப்ப வரைக்கும் அவரு ஐசியு வார்டுலதான் இருக்காரு.
அவரோட ரத்த குழாய்கள்ல அடைப்பு இருக்கு அப்படின்னு அறுவை சிகிச்சை சேர்ந்து அந்த ஒரு அடைப்பை போக்கி இருக்காங்க. அண்ட் இந்த ஒரு ஒரு சிகிச்சை முறைக்கு ஸ்டன்ட் அப்படின்னு பேரு அண்ட் அது தலைவருக்கு செய்யப்பட்டிருக்கு அப்படின்னும் அதுக்கப்புறம் அவரு அன்கன்சியஸாவே தான் இருந்திருக்காரு அப்படிங்கறதும் தெரிய வந்திருக்கு.
இதனால டாக்டர்ஸ்க்கும் சரி, ஃபேமிலி மெம்பர்ஸ்க்கும் சரி ஒரு சின்ன பயம் மட்டும் இருந்துட்டே இருந்துச்சு கிட்டத்தட்ட ஒரு 45 மினிட்ஸ் ஆர் ஒன் ஹவர்க்கு அப்புறம் தலைவர் கண் முழிச்சிருந்திருக்காரு. கண் முழிச்ச உடனேயே பக்கத்துல இருந்த டாக்டரை பார்த்து நல்லபடியா அசைவு கொடுத்திருக்காரு. அண்ட் கொஞ்ச நேரம் கழிச்சு அவர் நல்லபடியா பேசி இருந்திருக்காரு.
அவரால நல்லாவே பேச முடியுதாமா அவர் என்ன சொல்லி இருக்காரு அப்படின்னா அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட நான்தான் நல்லபடியா வந்துட்டல எல்லாரும் ரொம்ப சோகமா இருக்கீங்க யாருமே வந்து ரொம்ப சோகமாலாம் இருக்காதீங்க. அந்த இறைவன் நம்ம கூடதான் இருக்காரு யாரை எப்ப கூட்டி போகணும் யாரை வச்சிருக்கணும் அப்படிங்கறது அவருக்கு தெரியும். என்னை கைப்பிடிச்சு அவரு கூட்டி போவாரு அப்படிங்கிற மாதிரி அவரு ரொம்பவே எமோஷனலா அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட ஷேர் பண்ணி இருக்காரு.
இப்ப நான் ரொம்பவே நல்லா இருக்கேன் கவலைப்படாதீங்க அப்படிங்கிறதையும் சொல்லி இருக்காரு. மேலும் பக்கத்துல இருந்த மருத்துவர்கள் குழு கிட்டயுமே அவர் நல்லபடியா பேசி இருக்காரு. மருத்துவர்கள் அவர்கிட்ட ஏதாவது பெயின் இருக்கா ஏதாவது இன்கன்வினியன்ட்டா ஃபீல் பண்றீங்களா அப்படின்னு எல்லாம் கேட்டிருக்காங்களாமா அந்த தலைவர் அதற்கு இல்லை இப்ப ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் அப்படிங்கிற மாதிரி சொல்லி நல்லபடியா சிரிச்சு பேசி இருக்காரு.
தொடர்ந்து மருத்துவ குழுவுக்கும் அந்த ஹாஸ்பிடலுக்கும் அங்க பணி செய்யக்கூடிய ஊழியர்களுக்கும் என்னோட நன்றி அண்ட் எனக்காக நிறைய பேர் வந்து நேத்து வேண்டி இருக்கீங்க அண்ட் ட்வீட் போட்டு இருக்கீங்க ஏகப்பட்ட நபர்கள் எனக்காக ப்ரே பண்ணிருக்கீங்க அவங்க எல்லாருக்குமே மிகப்பெரிய ஒரு நன்றி அப்படிங்கறதையும் அவரு சொல்லி இருக்காராமா. அண்ட் இந்த ஒரு விஷயம் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே ட்ரெண்டிங்கா போயிட்டு இருக்கு. இதை பார்த்ததுக்கு அப்புறம்தான் தலைவரோட ஃபேன்ஸ் எல்லாமே இப்போதைக்கு சாந்தமாகி இருக்காங்க.