Poongar Rice Benefits in Tamil : பெண்களுக்கு உரிய ஒரு அரிசி ”பூங்கார் அரிசி” வியக்க வைக்கும் அதன் ஆரோக்கிய நன்மைகள்

Poongar Rice Benefits in Tamil : இந்த பதிவில் நாம பார்க்கபோவது ஒரு மிகப்பெரிய அற்புதமான ஒரு அரிசி பேரு பூங்கார் அரிசி. பூ என்றாலே வந்து பெண்களை தான் குறிப்பாங்க. அந்த பெண்களுக்கு உரிய ஒரு அரிசி வந்து பாத்தீங்கன்னா பூங்கார் அரிசி.

Poongar Rice Benefits in Tamil

Poongar Rice Benefits in Tamil பூங்கார் அரிசி ஆரோக்கிய நன்மைகள் 

Poongar Rice Benefits in Tamil நம் முன்னோர்கள் என்ன பண்ணி இருக்காங்க பூங்கார் என்ற ஒரு அரிசி Poongar Rice Benefits in Tamil  வந்து பாத்தீங்கன்னா பெண்களுக்காகவே வந்து உபயோகப்படுத்தி இருக்காங்க. இப்ப நிறைய Fertility clinic (கருவுறுதல் சிகிச்சையகம்) எல்லாம் வந்துருச்சு. ஆனா அந்த காலத்துல எல்லாம் வந்து பாத்தீங்கன்னா முன்னோர்கள் இருக்கிற காலத்தில் நிறைய கை வைத்தியம் பண்ணி பார்ப்பாங்க. நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பாங்க. சுகப்பிரசவம் வீட்லயே நடக்கும்.

ஆனா இப்போ ஒவ்வொரு விஷயத்துக்குமே நம்ம வந்து ஹாஸ்பிடல் தேடி போறோம். பெட்டிலிட்டி கிளினிக் தேடிப் போறோம். நிறைய பேருக்கு கர்ப்பப்பை பிராப்ளம் வருது. நிறைய பேருக்கு யூட்ரஸ் ப்ராப்ளம் வருது. யூட்ரஸ்ல வந்து பாத்தீங்கன்னா நீர் கட்டிகள், கர்ப்பப்பை வீக்கம், பீரியட்ஸ் வந்து பாத்தீங்கன்னா அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு பிரச்சனைகளுக்கு வந்து அருமையான நம்மளோட பாரம்பரிய அரிசியே வந்து ஒரு மருத்துவ குணமாக இருக்கிறது.

நம்மகிட்ட இருக்கிற ஒரு அதிகமான ஒரு பொக்கிஷத்துல பாரம்பரிய அரிசி, உணவே மருந்து என்றதுல பூங்கார் என்ற அரிசி வந்து பெண்களுக்காகவே உள்ளது. இந்த பூங்கார் என்ற அரிசி வந்து பாத்தீங்கன்னா ஒரு மண்டலம் அதாவது 48 நாளைக்கு வந்து பெண்கள் வந்து மண் சட்டியில நல்ல ஒரு கஞ்சி மாதிரி வச்சு சாப்பிட்டு இட்லியோ, தோசையோ, இடியாப்பமோ இந்த மாதிரி விதவிதமா நம்மளுடைய பெண் குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு பூன்கார் அரிசியை வந்து கொடுத்தா அவங்களுக்கு ஆரோக்கியமான ஒரு உடல் வலிமையும், அவங்களுக்கு நல்ல ஒரு ஸ்ட்ரென்த் கிடைக்கும். மூட்டு வலி, கால் வலி வரவங்களுக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்.

இந்த பூங்கார் அரிசியில் வந்து பாத்தீங்கன்னா ரொம்ப அழகான ஒரு சிவப்பரிசி கைக்குத்தல் அரிசினு சொல்லுவாங்க. இந்த அன் பாலிஷ் ரைஸ்ல இதுல நிறைய பைபர் கன்டென்ட் இருக்கு. அதுவும் இல்லாம வந்து பாத்தீங்கன்னா இரத்த எண்ணிக்கை அதிகரிப்பு பண்றதுக்கு நிறைய சத்துக்கள் இந்த பூங்கார் அரிசில இருக்கு.

பெண்களுக்கு உபயோகமான ஒரு அரிசி . இந்த அரிசியை வந்து பார்த்தீங்கன்னா தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் வந்து சாப்பிட்டு வந்தா அவங்களுக்கு சுகப்பிரசவம் வரும் சொல்லிட்டு நம்மளுடைய முன்னோர்கள் செஞ்சதை தான் நம்ம இப்ப சொல்லிட்டு இருக்கோம்.

இந்த பாரம்பரிய அரிசி வந்து பாத்தீங்கன்னா ஒரு வருஷத்துக்கு அஞ்சு முறை வந்து பாத்தீங்கன்னா போகம் கொடுக்கும். குழந்தைகளுக்காக ஒரு அரிசி இருக்கு, பெரியவர்களுக்காக அரிசி இருக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு அரிசி இருக்கு. நல்லவனும் பலமா இருக்கணும்னு ஆண்களுக்காகவும் அரிசி இருக்கு. இந்த மாதிரி நிறைய வரிசையில் இந்த பெண்களுக்கு முக்கியமாக பூங்கார் என்ற அரிசி வந்து ரொம்ப உபயோகமான அரிசி.

இதுல வந்து பாத்தீங்கன்னா நீங்க இட்லி, தோசை இடியாப்பம் புட்டு இந்த மாதிரி பல திடமான சாதமா கூட செஞ்சு சாப்பிடலாம். பல தினமும் வந்து பெண்கள் சாப்பிட்டு அவங்க ஆரோக்கியத்தையும் நல்ல பலமான ஒரு சக்தியை கொடுக்குறதுக்கு இந்த பூங்கார் ராசி ரொம்ப சிறந்த அரிசி. இதை வாங்கி சாப்பிட்டு பாருங்க.

நிறைய இயற்கை விவசாயிகள் இதை விளைவிச்சிட்டு வர்றாங்க. இது நிறைய பேர் வந்து பாத்தீங்கன்னா முன்னிலப்படுத்தி இதை வந்து கொண்டு வந்து பெண்களுக்கு இப்ப நிறைய பார்த்தீங்கன்னா ஸ்ட்ரென்த் இல்லைன்னு சொல்லி நிறைய கேள்விப்பட்டிருப்போம். மூட்டு வலி, கால் வலிக்குது. ரொம்பவே வந்து கலைப்பு இது மாதிரி இருக்கும்போது இந்த பூங்கார் அரிசி ரொம்ப உபயோகமான அரிசி.

நம் முன்னோர்கள் என்ன பண்ணி இருக்காங்க பூங்கார் என்ற ஒரு அரிசி Poongar Rice Benefits in Tamil வந்து பாத்தீங்கன்னா பெண்களுக்காகவே வந்து உபயோகப்படுத்தி இருக்காங்க. இப்ப நிறைய Fertility clinic (கருவுறுதல் சிகிச்சையகம்) எல்லாம் வந்துருச்சு. ஆனா அந்த காலத்துல எல்லாம் வந்து பாத்தீங்கன்னா முன்னோர்கள் இருக்கிற காலத்தில் நிறைய கை வைத்தியம் பண்ணி பார்ப்பாங்க. நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பாங்க. சுகப்பிரசவம் வீட்லயே நடக்கும்.

ஆனா இப்போ ஒவ்வொரு விஷயத்துக்குமே நம்ம வந்து ஹாஸ்பிடல் தேடி போறோம். பெட்டிலிட்டி கிளினிக் தேடிப் போறோம். நிறைய பேருக்கு கர்ப்பப்பை பிராப்ளம் வருது. நிறைய பேருக்கு யூட்ரஸ் ப்ராப்ளம் வருது. யூட்ரஸ்ல வந்து பாத்தீங்கன்னா நீர் கட்டிகள், கர்ப்பப்பை வீக்கம், பீரியட்ஸ் வந்து பாத்தீங்கன்னா அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு பிரச்சனைகளுக்கு வந்து அருமையான நம்மளோட பாரம்பரிய அரிசியே வந்து ஒரு மருத்துவ குணமாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் என்ன பண்ணி இருக்காங்க பூங்கார் என்ற ஒரு அரிசி வந்து பாத்தீங்கன்னா பெண்களுக்காகவே வந்து உபயோகப்படுத்தி இருக்காங்க.இப்ப நிறைய Fertility clinic (கருவுறுதல் சிகிச்சையகம்) எல்லாம் வந்துருச்சு. ஆனா அந்த காலத்துல எல்லாம் வந்து பாத்தீங்கன்னா முன்னோர்கள் இருக்கிற காலத்தில் நிறைய கை வைத்தியம் பண்ணி பார்ப்பாங்க. நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பாங்க. சுகப்பிரசவம் வீட்லயே நடக்கும்.

ஆனா இப்போ ஒவ்வொரு விஷயத்துக்குமே நம்ம வந்து ஹாஸ்பிடல் தேடி போறோம். பெட்டிலிட்டி கிளினிக் தேடிப் போறோம். நிறைய பேருக்கு கர்ப்பப்பை பிராப்ளம் வருது. நிறைய பேருக்கு யூட்ரஸ் ப்ராப்ளம் வருது. யூட்ரஸ்ல வந்து பாத்தீங்கன்னா நீர் கட்டிகள், கர்ப்பப்பை வீக்கம், பீரியட்ஸ் வந்து பாத்தீங்கன்னா அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு பிரச்சனைகளுக்கு வந்து அருமையான நம்மளோட பாரம்பரிய அரிசியே வந்து ஒரு மருத்துவ குணமாக இருக்கிறது.

Kungumapoo Benefits During Pregnancy in Tamil : கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் அழகான குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது உண்மையில் அப்படியா?