பெண் குழந்தை பிறத்தல் ஒவ்வொருவரின் வீட்டிலும் மறக்கமுடியாத, இனிமையான நிகழ்வு. பெண்குழந்தை பிறந்ததும் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சி பரவும். அப்போதே பெற்றோர்களின் மனதில் ஒரு பெரிய கேள்வி எழும் அது குழந்தைக்கு “என்ன பெயர் சூட்டலாம்?”.
அந்த தருனத்தை இன்னமும் அழகாக்கும் ஒரு தருணம் குழந்தைக்கு அழகான, இனிமையான, அர்த்தமுள்ள பெயரை சூட்டுதல். இந்த பதிவில் உங்களின் செல்ல மகளுக்கு பொருத்தமான ஒரு சில புதுமையான பெண் குழந்தை பெயர்களை கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த அழகான பெயர்களை தேர்வு செய்து உங்கள் குழந்தையின் வாழ்க்கையை சிறப்பாக்க தொடங்குங்கள்.
பெண் குழந்தை பெயர்கள்
தமிழ் பெயர்கள் | Name in English |
ரிதன்யா | Rithanya |
ஆராதனா | Arathana |
மகிழ் மித்ரா | Makizh Mithra |
ஆரானா | Arana |
கவியாழினி | Kavi Yazhini |
அஷ்விகா | Asvika |
நிமிதா | Nimitha |
மிதுன்யா | Mithunya |
பிரகல்யா | Pragalya |
ஷன்மதி | Shanmathi |
கவி நயனிகா | Kavi Nayanika |
ருத்ராயனி | Ruthrayani |
அத்ரிதா | Athritha |
ரியான்யா ஸ்ரீ | Riyanya Sri |
யுகன்யா | Yuganya |
ஸ்ரீ மித்ரா | Sri Mithra |
ஸ்ரீ ஜா | Srija |
அத்ரியானா | Athriyana |
லிதுல்யா | Lithulya |
நித்ரஷா | Nithrasha |
லிதிக்ஷா | Lithiksha |
நியாரா | Niyara |
சனன்யா ஸ்ரீ | Sananya Sri |
நையனிகா | Nayanika |
நைதின்யா | Naithinya |
ஷர்மிகா | Sharmika |
ஷவன்யா | Shavanya |
அகலிகை | Agalikai |
மேனிகா | Menika |
ரூபன்யா | Rubanya |
நிருபனா | Nirubana |
திவானா | Thivana |
மதுமிதா | Mathumitha |
மிர்னாலினி | Mirnalaini |
சிவ ரூபினி | Siva Rubini |
அகலிகா | Agalika |
மேகலா காயத்ரி | Megala Gayathri |
மேன்யா | Menya |
ரூபா ஸ்ரீ | Ruba Sri |
கவினாலினி | Kavinalini |
ஜனமித்ரா | Janamithra |
கவி ரூபினி | Kavi Rubini |
ருத்விகா | Ruthvika |
உமையாழ் | Umaiyazh |
விஹானா | Vihana |
ஆரத்யா | Aaradhya |
நிரஞ்சனா | Niranjana |
மோனிஷ்கா | Monishka |
நேத்ரா | Nethra |
அர்ஷிகா | Harshika |