Myna Bird in Tamil : மைனா பறவை பற்றி பலருக்கும் தெரிந்திடாத Top 10 ஆச்சர்ய தகவல்கள்
Myna Bird in Tamil : நம்மில் பலருக்கும் தெரிந்திடாத மைனா பறவையின் பல தகவல்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். நம் எல்லாருக்கும் ரொம்ப பழக்கமா தெரிந்த பறவை தான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பார்க்கலாம். இதோட சத்தத்தை கேக்கலாம். கிழக்கு ஆசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள் தான் இந்த மைனாவுக்கு தாய் பூமி. தாய் ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்கா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. … Read more