முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் | Foods for Long and Thick Hair in Tamil | Puthiyathagaval
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் என்னென்ன சத்துக்கள் வேணும் அந்த சத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கக்கூடிய பத்து உணவு பொருட்கள் பத்தி பாக்க போறோம். தலைமுடி வளர்ச்சிக்கு புரதசத்து வந்து ரொம்ப ரொம்ப அவசியமானது. அது கூட இரும்பு சத்து, துத்தநாகம், செலினியம், பயோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ வைட்டமின் இ இது மாதிரி தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் வந்து தேவையானது. மற்ற வைட்டமின்களும் வந்து தலைமுடியோட வளர்ச்சிக்கு அவசியமா இருந்தாலும் … Read more