Indian Bank Tecruitment 2024 Tamilnadu

Indian Bank Tecruitment 2024: இந்தியன் பேங்க்ல ஒரு ஜாப் வேகன்சி வந்து அறிவிச்சிருக்காங்க. அது சம்பந்தமாதான் பார்க்க போறோம். இந்தியன் பேங்க்ல வெர்டிகல் ஹெட் அப்படிங்கிற ஒரு ஜாபுக்கு ஆட்களை வந்து தேர்வு செய்யப் போறாங்க அது குறித்தான ஒரு அறிவிப்புதான் கொடுத்திருக்காங்க. இந்த வேலையின் பெயர் வெர்டிகல் ஹெட் இதற்கு வந்து சிஏ எம்பிஏ மார்க்கெட்டிங் இது படிச்சிருந்தீங்கன்னா நீங்க வந்து இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணலாம்.

இந்த ஜாபுக்கு 36 வயசுல இருந்து 57 வயசுக்குள்ள இருக்கிறவங்க அப்ளை பண்ணலாம். எப்படி அப்ளை பண்ணலாம்னா இது வந்து ஆஃப்லைன் மெத்தட்தான் indian bank.in இந்த வெப்சைட்ல அந்த ஃபார்ம் வந்து டவுன்லோட் பண்ணிக்கிட்டு அதை ஃபில் பண்ணிட்டு தபால் மூலமாகத்தான் வந்து இந்த ஜாபுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எந்த அட்ரஸ்க்கு வந்து அனுப்பணும் அப்படின்னா சீப் ஜெனரல் மேனேஜர், இந்தியன் பேங்க் கார்ப்பரேட் ஆபீஸ் ஹெச் ஆர் எம் டிபார்ட்மென்ட் ரெக்ரூட்மென்ட் செக்ஷன், சண்முகம் சாலை ராயப்பேட்டை, சென்னை இந்த அட்ரஸ்க்கு அந்த ஃபார்ம் டவுன்லோட் பண்ணி உங்களுடைய டாக்குமெண்ட் எல்லாமே இணைச்சு நீங்க அனுப்பணும்.

இந்த ஜாபுக்கு விண்ணப்ப கட்டணுமா எஸ்சி, எஸ்டிஆ இருந்தா ₹100 செலுத்தணும் அதர் கம்யூனிட்டி ₹1000 செலுத்தணும். இந்த வங்கி கணக்குக்கு அந்த பணத்தை வந்து நீங்க அனுப்பணும் இதுக்கு கடைசி 14-10-2024. இந்தியன் பேங்க்ல வேலை செய்ய விருப்பமா இருந்தா நீங்க இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணிக்கங்க.

Indian Bank Tecruitment 2024 – Details

Post Name:Vertical Head
Date Posted:10-06-2024
Industry:Government
Hiring Organisation:Indian Bank
Jobs Locaton:Tamilnadu
Last Date:14-10-2024
Education Requirements:CA / MBA (marketing)
Employment Type:Full Time