பல்வலி குணமாக வீட்டு வைத்தியம்! இரண்டு நிமிஷத்துல தீர்வு

பல்வலி, ஈறு வலி, ஈரு வீக்கம், ரத்தக் கசிவு, சொத்தை பற்களுக்கு இரண்டு நிமிஷத்துல தீர்வு தரக்கூடிய ஒரு சிம்பிளான ஹோம் ரெமிடி தான் பார்க்க போறோம். கை வலி, கால் வலி, மூட்டு வலி, உடல் வலி இந்த மாதிரி வலிகளை கூட பொறுத்துக்கலாம். ஆனா இந்த பல் வலி வந்துருச்சுன்னா உயிர் போற அளவுக்கு வலியை கொடுக்கும். இந்த பல்வலி, ஈறு வலி, வீக்கம் இந்த மாதிரி தொந்தரவுகள் ஏற்பட்டுச்சுனா கூடவே தலைவலியும் வந்துரும். … Read more